மீன் கட்லெட்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#ஸ்னாக்ஸ் ரெசிப்பிவகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப்வேக வைத்து உதிர்த்த மீன்
  2. அரை கப்வேக வைத்து மசித்த உ.கிழங்கு
  3. ஒன்றுபெரிய வெங்காயம்
  4. மூன்றுப.மிளகாய்
  5. தே.அளவுஉப்பு
  6. ஒரு ஸ்பூன்மிளகு தூள்
  7. ஒன்றுமுட்டை
  8. அரை கப்ப்ரட் க்ரம்ப்ஸ்
  9. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  10. சிறிது எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன்.மசித்த உ.கிழங்கு சேர்க்கவும்.

  2. 2

    அதனுடன் உப்பு.மி.தூள்.இஞ்சி பூண்டு விழுது பொடியாய் நறுக்கிய.வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து பிசையவும்.

  3. 3

    அதில் உப்பு சேர்த்து வேண்டிய வடிவத்தில் உருண்டைகள் செய்து தனியே வைக்கவும்.

  4. 4

    ஒரு கிண்ணத்தில் முட்டையை ஊற்றி அடித்து கலக்கி வைக்கவும்

  5. 5

    ஒரு தட்டில் பிரட் க்ரம்ஸை பரப்பி வைக்கவும்.

  6. 6

    உருட்டிய கட்லெட்டுகளை முட்டையில் தோய்த்து ப்ரட் தூளில் புரட்டவும்

  7. 7

    புரட்டிய கட்லெட்டை ப்ரட் தூளில் புரட்டி மிதமான சூட்டில் எண்ணேயில் பொரித்தே எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes