சமையல் குறிப்புகள்
- 1
கொழுக்கட்டை மாவில் உப்பு நெய் விட்டு ஒன்றரை கப் அளவு சூடான தண்ணீர் விட்டு ஒரு கரண்டியால் கலந்து கொள்ளவும். மாவு சூடு ஆறின பிறகு சிறு சிறு உருண்டைகளை உருட்டி கொள்ளவும்
- 2
வெல்லத்தில் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் பால் தண்ணீர் சேர்த்து உருட்டிய கொழுக்கட்டைகளை சேர்த்து வேக வைக்கவும்.
- 4
கொழுக்கட்டை வெந்த பின் வெல்லம் தேங்காய் துருவல் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து எடுக்கணும். சுவையான பால் கொழுக்கட்டை தயார் ஆகி விட்டது
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை


அம்மினி கொழுக்கட்டை
#விநாயகர்


தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை.


இனிப்பு பூரண கொழுக்கட்டை
# விநாயகர்


பூரண கொழுக்கட்டை
#விநாயகர்


பால் கொழுக்கட்டை (Milk Kolukattai Recipe in Tamil)
#masterclass


தலைப்பு : பால் கொழுக்கட்டை(paal kolukattai recipe in tamil)
#made2


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள்


பால் கொழுக்கட்டை(pal kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2


தலைப்பு : பால் கொழுக்கட்டை(pal kolukattai recipe in tamil)
#cf7


கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC


இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை.


பால் கொழுக்கட்டை,கார கொழுக்கட்டை
#அரிசிவகைஉணவுகள்


தேங்காய் பூரண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
#steam


நெய்வேத்தியம்
# விநாயகர்


தேங்காய் பூரண இனிப்பு கொழுக்கட்டை
# விநாயகர்


தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது.


பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)
#npd1


பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது..


சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)
#FR


எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது.


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam


பூரண கொழுக்கட்டை
#விநாயகர்


பருப்பு பாயசம்
# விநாயகர்


பால் கொழுக்கட்டை
#chefdeena


வாழைக்காய் பூரண கொழுக்கட்டை(vazhaikkai poorana kolukattai)
#npd1


பாசிபருப்பு பூரண கொழுக்கட்டை
#steam


பால் கொழுக்கட்டை
#GA4


பால் கொழுக்கட்டை
# book


பால் கொழுக்கட்டை (Milk Kollukattai Recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10409858
கமெண்ட்