ஆட்டுகறி முருங்கைகாய் சால்னா
# முருங்கையுடன் சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
கறியை சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
கறியுடன் கறிமசாலா சேர்த்து ஊறவைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடேற்றி முருங்கைகாய் விரல் நீள துண்டுகளாக நறுக்கிய சுடுநீரில் போட்டு வேக விடவும்.
- 4
ஒரு குக்கரை சூடேற்றி அதில் 2 மேஜைகரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
பின்பு மிளகாய் தூள் தக்காளி சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் ஊறவைத்த ஆட்டுகறி சேர்த்து உப்பு தண்ணீர் சேர்த்து கறி வேகும் வரை வேகவிடவும்.
- 6
கறி வெந்ததும் வேகவைத்த முருங்கைகாய் களை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
- 7
கறி முருங்கைகாய் சால்னா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பரோட்டா சால்னா
எல்லாருக்குமே பரோட்டா ரொம்ப பிடிக்கும். அதை கடையில் நரைய விதத்தில் செய்கிறார்க்கள். ஏன் நிறைய கடைகளில் அழுகிய தக்காளி வெங்காயம் போட்டு கூட சில சமயங்களில் காசுக்காக சுத்தம் இல்லாமல் செய்கிறார். அதனால் இனிமேல் கடைகளில் வாங்காமல் வீட்டில் சுத்தமாக செய்து நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமே... தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
ப்ளெயின் சால்னா
#vattaram6காய்கறிகள் அதிகம் போடாமல் செய்த ப்ளெயின் சால்னா. இது ஒரு சேலம் ஸ்பெஷல். தோசைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
சன்னா சால்னா ✨(channa masala recipe in tamil)
#CF5சுண்டல் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு இதை பல விதமாக சமைத்து மகிழ்வித்து உண்ணலாம்.. RASHMA SALMAN -
-
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் தொக்கு(brinjal thokku recipe in tamil)
கத்தரிக்காய் தாங்க சைவக்காரங்களுக்கு கறி.... எளிமையான, இந்த கத்தரிக்காய் தொக்கு, எலுமிச்சை சாதம் மாதிரி கலவை சாதத்துக்கு அட்டகாசமான வெஞ்சனம்... 😋😋😋 Tamilmozhiyaal -
-
-
வெஜ் சால்னா
magazine 3 ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சால்னா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ஈஸியாக இருந்தது அதனால் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . Sasipriya ragounadin -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10442770
கமெண்ட்