ஸ்வீட் அப்பம்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548

# விநாயகர்

ஸ்வீட் அப்பம்

# விநாயகர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் மைதா மாவு
  2. 1/2 கப் ரவை
  3. 1கப் சர்க்கரை
  4. 1 கப்பால்
  5. 1மேஜை கரண்டிமுந்திரி பொடியாக நருக்கியது
  6. எண்ணெய் பொரிப்பதற்கு
  7. மூன்று பேர் சாப்பிடும் அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கப்பில் மைதா மாவு ரவா பால் முந்திரி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவு கெட்டியாகவும் தன்னியாகவும் இருக்க கூடாது. ஊத்துரை பதத்துக்கு இருக்கணும்.

  2. 2

    மாவை பத்து நிமிடம் ஊற வைக்கணும். பின்பு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து ஒன்று ஒன்றாக பொரித்து எடுக்கவும்

  4. 4

    சுவையான அப்பம் தயார் ஆகி விட்டது. மிகவும் எளிமையான சுலபமான அப்பம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes