முருங்கை ராஜ்மா பொரியல்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#முருங்கையுடன்சமையல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று பே
  1. 3முருங்கை காய்
  2. ஒரு ஸ்பூன்கடலைப்பருப்பு
  3. சிறிதளவுகடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க
  4. ஒரு ஸ்பூன்எண்ணெய்
  5. 2 ஸ்பூன்வேர்க்கடலை
  6. ஒன்றுதக்காளி நறுக்கியது
  7. சிறிதளவுமல்லித் தழை நறுக்கியது
  8. ரெண்டு ஸ்பூன்ராஜ்மா ஊற வைத்தது
  9. தேவைக்கேற்பஉப்பு
  10. 1வரமிளகாய் நறுக்கியது
  11. ஒரு கப்தேங்காய்த் துருவல்
  12. ஒரு ஸ்பூன்வெங்காயம் நறுக்கியது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முருங்கை காய்களே நறுக்கி வேகவைத்து கொள்ளவும் சதைப்பகுதியை ஸ்பூனால் வழித்து எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றவும் கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும் வேர்க்கடலை சேர்க்கவும

  3. 3

    கடலைப்பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்

  4. 4

    தக்காளி வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  5. 5

    உப்பு மல்லித்தழை சேர்க்கவும்

  6. 6

    எல்லாம் நன்றாக வதங்கியதும் ராஜ்மா முருங்கை சதை இரண்டையும் சேர்த்து

  7. 7

    எல்லாவற்றையும் நன்றாக வதக்கவும் முருங்கை ராஜ்மா பொரியல் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes