கறிவேப்பிலை மிளகு குழம்பு

Lakshmi Rajagopalan @cook_18404218
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து அரைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு புலி சேர்த்து, அரைத்து வைத்த பொருள்களை சேர்த்து கொதிக்க விடவும்
- 3
கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
-
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
கறிவேப்பிலை குழம்பு..
#Flavourful ஆரோகியமிக்க, எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய சுவையான கறிவேப்பிலை குழம்பு.... Nalini Shankar -
-
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
இருப்புளி குழம்பு / sweet puli curry Recipe in tamil
# magazine 2 ...பாரம்பர்யகுழம்புகளில் இருபுளி குழம்பும் ஒன்று.. மாங்காயுடன் புளி சேர்த்து செய்ய கூடிய இரண்டு புளிப்பு சேர்ந்த குழம்பைத்தான் இருபுளி குழம்பு என்பார்கள்... Nalini Shankar -
-
-
-
-
-
-
கோயம்புத்தூர் ஃபேமஸ் கறிவேப்பிலை பொடி (Karivepilai podi recipe in tamil)
#homeIt helps for growth of the hair eyesight glowing of skin etc..... Madhura Sathish -
-
-
-
கறிவேப்பிலை குழம்பு (Karivaepillai Kulambu Recipe in Tamil)
முடி கொட்டுதல் உடல் சோர்வு ரத்த சோகை கண்பார்வை குறைவு இந்த பிரச்சினைகள் எல்லாம் இருப்பவர்கள் இந்த குழம்பை மறக்காமல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக மிக ஆரோக்கியமான இந்த குழம்பு சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் #everyday2ரஜித
-
-
மிளகு குழம்பு (Milagu kulambu recipe in tamil)
*பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டில் கூட உணவு உண்ணலாம் என்றொரு பழமொழி இருக்கிறது.*எனவே மிளகை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.#ILoveCooking Senthamarai Balasubramaniam -
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
#book my mom special BhuviKannan @ BK Vlogs -
மிளகு குழம்பு
அஜீரணமா, இருமலா, ஜுரமா -—இது தான் பாட்டி வைத்தியம். இதை பிள்ளை பெத்தா வைத்தியம் என்றும் சொல்வார்கள். மிளகும், மிளகாயும் நோய் எதிர்க்கும் சக்தி வாய்ந்தவை #pepper Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10520268
கமெண்ட்