சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை முக்கால் வேக்காடில் வேக வைத்து உதிரியாக எடுத்து கொள்ளவும்.
- 2
வெங்காயம், முட்டைக்கோஸை சின்னதாக மெலிதாக வெட்டிக் கொள்ளவும்.
- 3
பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
- 4
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- 5
பின்பு, முட்டைக் கோஸ் சேர்த்து வதக்கவும்.
- 6
கோஸ் வதங்கியவுடன் உதிரியாக வெந்த பாசிப்பருப்பை அதனுடன் சேர்த்து பிரட்டவும்.
- 7
உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி மல்லி இலை தூவி இறக்கவும்.
- 8
சுவையான முட்டைக் கோஸ் பாசிப்பருப்பு பொரியல் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோஸ் பொரியல்
#பொரியல்


பாசிப்பருப்பு, முட்டைகோஸ் கூட்டு (Moong dal,Cabbage curry) (Muttaikose koottu recipe in tamil)
#Jan1


பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்


பாசிப்பருப்பு ரசம் (Moong dal rasam)
#Refresh1


முட்டை கோஸ் பொரியல் / MUTTAIKOSE PORIYAL RECIPE IN TAMIL
#vattaram


முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5


வாழைப்பூ முருங்கைக் கீரை பொரியல்
#banana


முட்டைக் கோஸ் பொரியல்
#GA4#week14#cabbage


வாழைப் பூ பொரியல் (Vazhaipoo poriyal Recipe in Tamil)
வாழை பூ மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட சர்க்கரை அளவு குறையும். நார் சத்தும் நிறைந்துள்ளது. #book #nutrient3


கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.


புடலங்காய் பொரியல் (Snake gaurd fry recipe in tamil)
#kp


பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல்
#mom


அரிசி பருப்பு உப்புமா (Rice dal upma recipe in tamil))


புடலங்காய் பொரியல்
#Ga4 week24


துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2


கோஸ் கூட்டு(kose koottu recipe in tamil)
#paruppu


ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)
#10


பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்
#பொரியல் வகைகள்


புடலங்காய் பொரியல்(Pudalangai poriyal recipe in tamil)
#Asma


தயிர் சேமியா (Thayir Semiya recipe in tamil)


ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast


பப்படப் பொரியல்


புளி சேவை (Temarind sevai)
#keerskitchen


பாசிப்பருப்பு பட்டானி வாடை


சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது.


பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
பாசி பருப்பு வைத்து செய்த இந்த பிரை மிகவும் சுவையானது. செய்வது மிகவும் சுலபம்.


கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்..


வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)


வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும்.


காலிபிளவர் தால்
magazine 6 #nutrition பாசிப்பருப்பில் புரதச்சத்து மிகவும் அதிகம். குழந்தைகளுக்கு தோசை இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதுபோல் செய்து தரலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10542913
கமெண்ட்