#பாரம்பரிய முறையிலான ராகி அதிரசம்(கேழ்வரகு அதிரசம்)#anitha

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

மிகவும் சுலபமான முறையில் செய்யும் இந்த அதிரசம் வெல்லம் பாகுபதம் பார்க்க தேவையில்லை.சில நொடிகளில் செய்துவிடலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 300கிராம்வெல்லம்
  2. 2 கிராம் ஏலக்காய்
  3. 300 கிராம் ராகி மாவு
  4. 1/2 கிண்ணம் தண்ணீர்
  5. 1 லிட்டர் நல்லெண்ணை
  6. 2 மேஜே கரண்டி கூக்கிங் ஆயில்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ராகி அதிரசம் செய்ய முதலில் ஸ்டவில் ஒரூ தவவை வைக்கவும்.அதில் இப்போது 300கிராம் அளவிலான வெல்லம் சேர்க்கவும் அதனுடன் 300ml அளவு தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை காத்து இருக்கவும்.

  2. 2

    நன்கு வெல்லம் கரைந்து ஆவி வருகின்ற நிலையில் 3இடித்த ஏலக்காயை சேர்க்கவும்.2நிமிடம் கொதிக்கவிடவும்

  3. 3

    இதற்கு கம்பி பத ஆக தேவையில்லை. நன்கு கொதித்த பின் 300கிராம் அளவு ராகி மாவை சேர்க்கவும்.நன்கு கிலரி இறக்கிவிடவும்.

  4. 4

    இறக்கி சூடு தனிந்து மிதமான சூட்டில் அதாவது கை பொருக்கும் நிலையில் 2 மேஜே கரண்டி எண்ணை (ஆ) நெய் சேர்க்கவும்.நான் இதில் எண்ணை சேர்த்து பினைந்து உருண்டைகள் ஆகிவுள்ளேன்.

  5. 5

    உருண்டை களையை அதிரசம் வடிவில் தட்டி நடுவில் ஓட்டை போட்டு வைத்துவிட்டு ஸ்டவில் கடயை எண்ணை ஊற்றி காய வைக்கவும்

  6. 6

    எண்ணை காயிந்தவுடன் நாம் தட்டி வைத்திருந்த அதிரசதை அதில் சேர்த்து அதிக தீயில் ஸ்டவை வைத்து சமைக்கவும்.ஏன்றால் அதிரசம் ராகி மாவு முன்னமே வேந்ததால் அதிக நேரம் பொறிக்கா தேவையில்லை.இரு பக்கம் நிறம் மாறியவுடன் எடுத்துவிடவும்.

  7. 7

    இப்பொழது சுவையான மற்றும் ஆரோகியமான ராகி அதிரசம் தயார்.குழந்தைகள் முதல் பெரியவரை அனைவரும் உண்டு மகிழ்லாம்.நம் #பாரம்பரிய உணவில் சுவையும் ஆரோகியம் கலந்து வாழுங்கள்.நன்றி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes