சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் வழுவழுப்பாக அரைத்துக்கொள்ளவும்
- 2
முந்திரிப் பருப்பையும் தேங்காயுடன் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக்கொள்ளவும்
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும்
- 4
பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
- 5
தக்காளிப் பழம் சேர்த்து உப்பு சேர்த்து மூன்றையும் நன்றாக வதக்கவும்
- 6
நன்றாக வதங்கியதும் தனியாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
- 7
இரண்டு சிறிய டம்ளர் தண்ணீரில் தேங்காயை கலக்கி தக்காளி வெங்காயம்
- 8
வதங்கிய கலவையில் சேர்க்கவும் மல்லி புதினா சேர்க்கவும்
- 9
குக்கரை மூடி இரண்டு விசில் விடவும் தக்காளி குருமா தயா ர்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு தக்காளி குருமா
#உருளைக்கிழங்குடன் சமையுங்கள்


காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel


தக்காளி குருமா
#magazine3


மீல்மேக்கர் குருமா(meal maker kurma recipe in tamil)


செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil)
#wt3


குருமா
#ebook


வெஜிடபிள் குருமா
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


தக்காளி குருமா


ரோட்டுக்கடை சிக்கன் சால்னா (Road kadai chicken salna Recipe in Tamil)
#book


தக்காளி பிரியாணி (Thakkali Biriyani Recipe in Tamil)
#ebook Recipe 9


தக்காளி குருமா(tomato kurma recipe in tamil)


உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)
#yp


காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம்.


கருப்பு சுண்டல் குருமா
#magazine3


சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)


வெஜிடபிள் குருமா
#banana


தாளித்த சாதம்
தாளித்த சாதம்


முட்டை குருமா(egg kurma recipe in tamil)


தக்காளி சாதம்...... (Tomato Recipe in Tamil)
Ashmiskitchen......ஷபானா அஸ்மி.....# வெங்காயம் ரெசிப்பீஸ்......


சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா


தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)


காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம்.


அதிரடி தக்காளி சாதம்
#variety எளிதாக உடனே செய்யக்கூடிய மனமணக்கும் தக்காளி சாதம்


வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#cf4


மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம்.


சிறுபருப்பு வெங்காய குருமா (Siruparuppu VEngaya Kuruma Recipe in tamil)


தக்காளி மிளகு குருமா(pepper tomato kurma recipe in tamil)
#wt1


மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)


காளான் குருமா (Kaalaan kuruma recipe in tamil)
#GA4


சால்னா(Salna recipe in tamil)
#combo1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10636276
கமெண்ட்