எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2வெங்காயம்
  2. 5தக்காளி
  3. 5 பல்பூண்டு
  4. 5 ஸ்பூன்தே‌ங்கா‌ய் துருவியது
  5. சிறிது உப்பு
  6. சிறிது மஞ்சள் தூள்
  7. சிறிது மிளகாய் தூள்
  8. தாளிக்க :
  9. எண்ணெய்
  10. 1 டீஸ்பூன் கடுகு
  11. 1 டீஸ்பூன் உளுந்து
  12. 1 டீஸ்பூன் சீரகம்
  13. 1 டீஸ்பூன் சோம்பு
  14. 1 கொத்து கருவேப்பிலை
  15. சிறிது மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

  2. 2

    பின்னர் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

  3. 3

    ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தே‌ங்கா‌யினை மைய அரைத்து கொள்ளவும்.

  4. 4

    தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க ஆரம்பிக்கும் பொது அடுப்பை அணைத்து விடவும். மல்லி இலை தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suganya Pc
Suganya Pc @cook_17287373
அன்று
Chennai

Similar Recipes