உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#பொரித்த வகை உணவுகள்
உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4 உருளைக்கிழங்கு
  2. 1/2 வறுத்த வேர்கடலை
  3. 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  4. 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  5. 4 பச்சை மிளகாய்
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  8. 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  9. 1 கைப்பிடி கறிவேப்பிலை,மல்லி
  10. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவைத்து தோல் உரித்து கொள்ளவும்

  2. 2

    வேர்க்கடலையை பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, வேர்க்கடலை பொடி மற்றும் அனைத்து பொருட்களையும் (எண்ணெய் தவிர) சேர்த்து தண்ணீர் விடாமல் கலந்து கொள்ளவும்.

  4. 4

    எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் காய வைத்து மாவுடன் கலந்து கொள்ளவும்

  5. 5

    கடாயில் மீதி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes