வாழைத்தண்டு பக்கோடா

Sowmya Sundar @cook_16047444
#பொரித்த வகை உணவுகள்
வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டுடன் எண்ணெய் தவிர கொடுத்துள்ள மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக பிசறிக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறிது சிறிதாக கிள்ளி பக்கோடாக்களாக போட்டு மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து கொள்ளவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
#arusuvai3துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டை இப்படி செய்தால் குழந்தைகளும் ருசித்து சாப்பிட்டு விடுவார்கள்


ரிப்பன் பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்


மிளகாய் பஜ்ஜி
#பொரித்த வகை உணவுகள்


மஷ்ரூம் ப்ரை
#பொரித்த வகை உணவுகள்


முருங்கை கீரை பக்கோடா
#goldenapron3 முருங்கைக்கீரை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிரமம்தான் அதனால் அதனை பக்கோடாவும் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இன்று முருங்கை கீரை பக்கோடா ரெசிபி சமைக்கின்றோம்.


வாழைத்தண்டு சிப்ஸ்
#bananaவாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா


காளான் 65 பொரித்தது
#பொரித்த வகை உணவுகள்


கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும்


வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


பேணியா இனிப்பு
#பொரித்த வகை உணவுகள்


#பனீர் சீஸ் பால்ஸ்
#பொரித்த வகை உணவுகள்


பாவக்காய் மசாலா சிப்ஸ்
#பொரித்த வகை உணவுகள்


வாழைத்தண்டு ரைத்தா
#goldenan3#lockdown receலாக்டவுன் பீரியடில் வெளியில் செல்லாமல் தெருவில் கீரை வாழைத்தண்டு போன்ற வற்றை ஒரு மூதாட்டி விற்று வந்தார் அவரிடம் வாழைத்தண்டு வாங்கி ரைத்தா வைத்தோம்..பல கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம் வாங்கினால் அவரது சுமை குறையும் அல்லவா விலை சற்று அதிகம்தான் என்றாலும் மூதாட்டியின் சுமை குறைக்க அவ்வளவாகப் பிடிக்காத வாழைத்தண்டு கீரை வாங்குவது வழக்கம். இன்று ரைத்தா உடன் . கார குழம்பு அப்பளம் எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிட்டோம்.கார குழம்புக்கு வாழைத்தண்டு ரைத்தா செம காம்பினேஷன் .


சிக்கன் 65
பொரித்த வகை உணவுகள்


உருளைக்கிழங்கு வெங்காய பஜ்ஜி
# பொரித்த வகை உணவுகள்


வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
#வாழைத்தண்டு


வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும்.


நூடுல்ஸ் பக்கோடா
#பொரித்த உணவுகள்


வாழைத்தண்டு பட்டர் மசாலா (Vaazhaithandu butter masala recipe in tamil)
#veகிரேவி மசாலாக்களை வகைவகையாக செய்கின்றோம் ஆனால் குழந்தைகள் விரும்பாத வாழைத்தண்டை பட்டர் மசாலா செய்து தோசைக்கு நடுவே வைத்து வாழைத்தண்டு மசாலா தோசை செய்து கொடுக்கலாம் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் பூரி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.


அமெரிக்கன் சாப்சுயி(வெஜ்)
#பொரித்த வகை உணவுகள்


வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க


மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉


வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋


வெங்காய பக்கோடா
# பொரித்த உணவு வகைகள்


கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.


வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


பெல் பெப்பர் ஸ்டப்(Bell Pepper egg & vegetable stuffed) (Bell pepper stuff recipe in tamil)
#GA4 #week 4குடைமிளகாயை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் . இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.


வாழைத்தண்டு சூப்
#GA4 #week10 #soupநார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது வாழைத்தண்டு சூப் உடம்பிற்கு மிகவும் நல்லது சுப்பு இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10683609
கமெண்ட்