வெண்டைக்காய் பொறியல்

Sridevi Balaji
Sridevi Balaji @cook_17720222

வெண்டைக்காய் பொறியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10-15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோவெண்டைக்காய்
  2. 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  3. தேவைக்கு உப்பு
  4. காரத்துக் ஏற்ப மிளகாய் தூள்
  5. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10-15 நிமிடம்
  1. 1

    கடாயில் 1 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும்.

  2. 2

    பிறகு க௫வேப்பில்லை, வெண்டைக்காய் சேர்த்து

  3. 3

    நன்கு வதங்கியதும் அதில் ௨ப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து அந்த எண்ணெயில் வதக்கவும்.

  4. 4

    சிறு தீயில் 7 நிமிடம் மூடி போட்டு வதக்கி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sridevi Balaji
Sridevi Balaji @cook_17720222
அன்று

Similar Recipes