கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் இடியாப்பம்

Jassi Aarif @cook_1657
#ebook
Recipe 1
#இரவுவகைஉணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவில் நான்கில் ஒரு பங்கில் கேரட் ஜூஸை கொதிக்கவிட்டு உப்பு சேர்த்து மாவில் ஊற்றி பிசையவும
- 2
சிறிதளவு பீட்ரூட் ஜூஸை கொதிக்கவிட்டு சிறிதளவு அரிசி மாவில் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்
- 3
விருப்பப்பட்டால் ஃபுட் கலர் சேர்த்து வேறு கலர் தயார் செய்யலாம்
- 4
தனித்தனியாக பிசைந்து வைத்திருக்கும் மாவை இடியாப்பம் பிழியும் உரலில் வைத்து இடியாப்ப தட்டில் நெய் தடவி பிழியவும்
- 5
பிழிந்து வைத்திருக்கும் இடியாப்பத்தை நன்றாக வேக வைத்து எடுக்கவும்
- 6
இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் பால் சர்க்கரை நன்றாக இருக்கும்.பீட்ரூட் ஜூஸ் மற்றும் கேரட் ஜூஸ் சேர்ப்பதால் சத்தான கலர்ஃபுல்லான இடியாப்பம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கராச்சி அல்வா (karachi alwa Recipe in Tamil)
#ebookRecipe 25#தீபாவளிரெசிப்பிஸ்


கேரட்🥕 ஜவ்வரிசி பாயாசம்
#np2#GA4 week 8பாலில உள்ள கால்சியம் எலும்புகளை வலிமைப்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் பாலுடன் வெல்லத்தை கலந்து குடிப்பதால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக ஃபைபர் அதிகம் உள்ள உணவாக ஜவ்வரிசி உள்ளது. எனவே காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகளோடு ஜவ்வரிசியை கலப்பது மூலம் சத்தான உணவை பெற முடியும். கேரட் கண்களுக்கு நல்லது. விட்டமின் சி நிறைந்தது


கேரட் ஹல்வா🥕🥕
#book


பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil
#coconut#GA4 week 5.பீட்ரூட் உடம்பிற்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்காது இந்த மாதிரி ஸ்வீட்டா செய்து கொடுக்கலாம்.டேஸ்டா இருக்கு.


கேரட் புதினா பரோட்டா
#ga4 week 9


சாம்பார் சாதம் (பிசிபேளாபாத்) BIsibelabath Recipe in Tamil)
#ebookRecipe 28


பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன்.


கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் (fresh and healthy)
இது மிக சிறந்த காலை உணவு (ஜுஸ்)... டயட் இருப்பவர் இதை காலை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் நார் சத்து அதிகம் கிடைக்கும்.. மேலும் இரத்தத்தில் ஹுமோ௧்ளோபின் லெவல் சரியான அளவில் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்..


வெஜிடபிள் இட்லி (vegetable Idli Recipe in Tamil)
#ebookRecipe 27#இரவுஉணவுவகைகள்


இடியாப்பம் தாளித்தது
#குழந்தைகள்டிபன்ரெசிபி


கேரட் பீட்ரூட் மல்லித்தழை பூரி (carrot beetroot mallithalai poori recipe in tamil)
#deepfry


பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது.


Egg fingers Recipe in Tamil
#ebookRecipe 23


தலைப்பு : பீட்ரூட் தேங்காய் பால் இடியாப்பம்
#everyday1


பீட்ரூட் கேரட் பொரியல்


மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது


பீட்ரூட் ஜூஸ் #mak


பீட்ரூட் லெமன் சூப்
#goldenapron3ரத்த சோகையை போக்கக்கூடிய பீட்ரூட் சூப் கோல்டன் ஆபிரன் 3 தயாரித்துள்ளேன் இதில் லெமன்சேர்த்து சூப்பாக செய்து கோல்டன் apron 3இணைந்துள்ளேன்.


பீட்ரூட் டிரை ஜாமுன்
#Np2


கலர் ஆப்பம் (Kalar aappam recipe in tamil)
#kerala week 1#photoஇந்த ஆப்பத்தில் கேரட் ஜூஸ் மற்றும் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து செய்வதால் கூடுதலான சத்து இதில் உள்ளது


ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#iceகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.


பீட்ரூட் ஸ்வீட் (Beetroot sweet recipe in tamil)
#GA4


கேரட் அல்வா வித் பால்கோவா (ட்ரை கலர்)
#tri


வெஜிடபிள் குர்மா (Veg Kurma Recipe in Tamil)
#ebookRecipe 14


பீட்ரூட் புதினா இட்லி (Beetroot puthina idli recipe in tamil)
#steamமிகவும் சத்தான பீட்ரூட் புதினா இட்லி பசங்களும் கலராக இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்


சிம்பிள் வெஜிடபிள் சேமியா (Simple Veg Semiya Recipe in Tamil)
#ebookRecipe 11#இரவுவகைஉணவுகள்


புட்டு (Puttu Recipe in Tamil)
#ebookRecipe 12


பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது.


தக்காளி கேரட் பீட்ரூட் புதினா பூரி (Thakkaali carrot beetroot pudina poori recipe in tamil)


🌹 பிஸ்தா பாப்சிக்கில்ஸ் (Pista Popkicks Recipe in Tamil)
#ebookRecipe 20

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10710862
கமெண்ட்