எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1அவித்த முட்டை
  2. 1பல்லாரி
  3. 3பச்சை மிளகாய்
  4. 1முட்டை
  5. சிறிது சிக்கன் மசாலா
  6. சிறிது மிளகு தூள்
  7. கொஞ்சம் உப்பு
  8. சிறிது எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

  2. 2

    பின்னர் அவித்த முட்டையை பொடியாக நறுக்கி அதன் மேல் போடவும்

  3. 3

    அதன் பின் சிக்கன் மசாலா மிளகு தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்

  4. 4

    பின்னர் முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்து தோசை கல்லில் ஊற்றவும்

  5. 5

    பின்னர் தனியாக எடுத்து வைத்த கலவையை அதன் மேல் பரப்பவும்

  6. 6

    பின்பு நான்கு பக்கமும் மூடி வேக விடவும்

  7. 7

    சுவையான முட்டை ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muthu Spb
Muthu Spb @cook_18540710
அன்று

Similar Recipes