சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக் கிழங்கை தோல் நீக்கவும்.
- 2
தோல் நீக்கிய உருளை கிழங்கை துருவி வைக்கவும்.
- 3
துருவிய கிழங்குடன் சோள மாவு,உப்பு சேர்த்து கலக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- 4
கையில் மாவு ஒட்டும். எண்ணெய் தடவி கொள்ளவும்.
- 5
தோசை கல்லை காய வைத்து கையால் மாவை எடுத்து தட்டவும். எண்ணெய் மேலே விடவும்.இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
#சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)
#ebook Jayasakthi's Kitchen -
உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
#friendship @cook -renukabala 123#kilangu -உருளை கிழங்கு வைத்து செய்த சுவை மிக்க ஸ்னாக், ஸ்டார்ட்டர்... Nalini Shankar -
-
-
-
உருளைக் கிழங்கு மிளகு வறுவல்
அனைவரும் விருப்பும் ஒரு சுவையான ரெசிபி.நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள் Vijay Jp -
-
உருளை கிழங்கு (Urulaikilanku fry recipe in tamil)
குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது.)#everyday2 Sree Devi Govindarajan -
-
மசால் தோசை (Masal dosai recipe in tamil)
#familyமசால் தோசை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. Soundari Rathinavel -
-
அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி. Anitha Pranow -
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு தோசை
#GA4#week3மரவள்ளி கிழங்கை தோசை அடை பணியாரம் மற்றும் பல செய்து சாப்பிடலாம். அது மறதி நோயை தீர்க்கவும் மூட்டுவலி, கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தைகள் ஊனம் தடுக்கும். உடலுக்கு ஆற்றல் தரக்கூடியது. Lakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10730823
கமெண்ட்