பால்ஐஸ்

வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் வெளியே வாங்க தேவையில்லை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்புவர் விருந்து விருந்தினர் வருகையின் போது நாம் செய்த மகிழ்ச்சி உண்டாகும்
பால்ஐஸ்
வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் வெளியே வாங்க தேவையில்லை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்புவர் விருந்து விருந்தினர் வருகையின் போது நாம் செய்த மகிழ்ச்சி உண்டாகும்
சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடிகணமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் முந்திரி பாதாம் ஏலக்காய் தூளாக்கி போட்டு சீனி சேர்த்து பாதியாக வரும்படி கொதிக்கவிட்டு
- 2
அதில் சோளமாவை தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு சேமியா போட்டு இறக்கவும்
- 3
நன்கு ஆறியதும் குல்பீ மோல்டில் ஊற்றி பிரீசரில் 8மணிநேரம் வைத்து தேவைப்படும்போது எடுத்து ருசிக்கவும்
- 4
பாதியளவு சேமியா கலப்பதற்கு முன் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்க்கலாம்
- 5
பாயாசம் மீந்துபோனால் கவலைபடாமல் ஐஸ் மோல்டில் ஊற்றி கொடுத்து விடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் ஐஸ்
சிறுபிள்ளை முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவது அதிலும் நான் ஜவ்வரிசி கலந்து செய்வேன் வெட்கப்படாமல் வீட்டிலேயே விரும்பி சாப்பிடலாம் விருந்து நேரத்தில் நாமே செய்து பேரெடுக்கலாம் Chitra Kumar -
பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)
#goldenapron3#cookamealஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
-
கஸ்டர்டு ஐஸ் கிரீம்
#Iceஐஸ்க்ரீம் பிடிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இதை வெளியே வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுகாதாரமானது. Asma Parveen -
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
-
கார்ன் மாவு அல்வா
#Np2 இது பளபளப்பாக இருக்கும் பார்க்கவே சுவையும் அருமை 👍 சுலபமாக இருக்கும் செய்ய Jayakumar -
-
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
விரதபாசந்தி, (basundi recipe in tamil)
#kjமுதல் முறையாக செய்தேன். லிட்டர் பால் வைத்து கிளறிக்கொண்டே இஎருக்க என்னால் முடியாது. ஆதனால் ஹெவி கிரீம், கண்டேன்ஸ்ட் இனிப்பு பால் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
மலாய் குல்ஃபி (Malaai kulfi recipe in tamil)
#cookwithmilk ஈசியாக செய்யலாம் மலாய் குல்ஃபி Meena Meena -
-
பால் வட்டலாப்பம்
இது இஸ்லாமிய மக்கள் தேங்காய் பாலிலும் கருப்பட்டி கலந்து செய்வர் நாங்கள் கேட்டதும் அம்மா உடனே பசும்பாலில் செய்து கொடுப்பாங்க தேங்காய் துருவி ஆட்டனும் அந்தகாலத்தில் மிக்சி கிடையாதே ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
-
-
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
#iceசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.Deepa nadimuthu
-
சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
உலர்ந்த குலோப்ஜாமூன் (Ularntha globe jamun recipe in tamil)
#photo #வீட்டிலேயே செய்யலாம் உலர்ந்த குலோப்ஜாமூன் Vajitha Ashik -
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
கலர்ஃபுல் மண்பானை குல்ஃபி (Man paanai kulfi recipe in tamil)
#photo #வீட்டிலேயே குல்பி செய்யலாம் Vajitha Ashik -
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
வீட்டிலுள்ள 6 பொருட்களை வைத்து செய்யலாம் : தக்காளி ஜாம்
#COLOURS1 #colours1கடையில் வாங்க வேண்டாம். வினிகர் தேவையில்லை, வீட்டிலேயே ஜாம் செய்யலாம். என் மாமியார் எனக்கு கற்றுக் கொடுத்த செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
80ஸ் தேன்மிட்டாய் (80's thean mittai recipe in tamil)
இது ஒரு பாரம்பரிய மிட்டாய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)
#poojaசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஏதாவது ஸ்வீட் செய்ய நினைத்தேன். வீட்டில் நிறைய மேரி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தது. மேரி பிஸ்கட்டைக் கொண்டு ஏதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்த போது என் திருமணத்தின் போது செய்த பிஸ்கட் அல்வா நினைவுக்கு வந்தது. அந்த சமயம் சமையல் காரர் மைதா மாவு சேர்த்து அல்வா செய்தார். நான் மைதாவைத் தவிர்த்து கோதுமை மாவு சேர்த்து அல்வா செய்தேன். அல்வா மிகவும் சுவையாக இருந்தது. நாம் சொன்னால் தான் அல்வா பிஸ்கட்டில் செய்தது என்று மற்றவர்களுக்கு தெரிய வரும். Natchiyar Sivasailam -
More Recipes
கமெண்ட்