சில்லி உருளைக்கிழங்கு பொறியல் (Chilli Urulaikilangu Poriyal Recipe In Tamil)

Fathima Beevi @cook_16598035
#உருளைக்கிழங்கு
சில்லி உருளைக்கிழங்கு பொறியல் (Chilli Urulaikilangu Poriyal Recipe In Tamil)
#உருளைக்கிழங்கு
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
மிளகாய் வற்றல், சிறிய வெங்காயம் மற்றும் சீரகத்தை கரமொரவென அரைத்து எடுக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருவேப்பில்லை சேர்க்கவும்.
- 4
பின்பு நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 5
பின்பு அரைத்து வைத்த விழுது சேர்த்து கிளறி மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 6
சில்லி உருளைக்கிழங்கு பொறியல் தயார்.
- 7
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ஓம விதைகள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
உருளைக்கிழங்கு பாசிபயிறு குழம்பு (Urulai paasi parupu Kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
-
25.உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உருளைக்கிழங்கு பெரும்பாலான மக்கள் மற்றும் என் அம்மாவை மிகவும் கண்டிப்பாக உங்கள் வீட்டு ஒரு பிடித்த இருக்கும் இந்த குறிப்பிட்ட உருளைக்கிழங்கு செய்முறையை ஒரு பிடித்திருக்கிறது இது ஒரு காரர், சில அரிசி மற்றும் இந்த உருளைக்கிழங்கு சரியான செய்யும் பக்க டிஷ் .... மற்றும் ஓ இந்த சூப்பர் எளிதானது மற்றும் நிச்சயமாக நேரம் எடுத்துக்கொள்வதில்லை! Beula Pandian Thomas -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கிரிஸ்பி (urulaikilangu Crispy recipe in Tamil)
#book #அன்பானவர்களுக்கான சமையல்அன்பானவர்களுக்கான சமையல் என்றாலே குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான லஞ்ச் பாக்ஸ் சைடிஷ் உருளைக்கிழங்கு தான். என்னுடைய பிள்ளைகளும் அதிகமாக லஞ்ச்பாக்ஸ் க்கு விரும்பிக் கேட்கக் கூடிய இந்த உருளைக்கிழங்கு கிரிஸ்பி தான். தினம் தினம் வைத்தாலும் சலிக்காமல் அனைவரும் சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு கிரிஸ்பி இங்கே பகிர்கிறேன். Santhi Chowthri -
வெந்தயகீரை முட்டை பொறியல் (venthaya keerai poriyal recipe in Tamil)
#கிரேவி#book Fathima Beevi Hussain -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10744640
கமெண்ட்