உருளைக்கிழங்கு பாசிபயிறு குழம்பு (Urulai paasi parupu Kulambu Recipe in Tamil)

#உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு பாசிபயிறு குழம்பு (Urulai paasi parupu Kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு
சமையல் குறிப்புகள்
- 1
பாசிபயிறை குக்கரில் சிறிது தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டுபற்கள், இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
- 3
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை நன்றாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம், பெருஞ்சீரகம், கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்
- 6
தேங்காய் விழுது நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்
- 7
மசாலாகளின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி சிறிது கொத்தமல்லி, சிறிது புதினா சேர்க்கவும்
- 8
வேக வைத்த பாசிபயிறு மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்
- 9
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மேலும் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 10
உருளைக்கிழங்கு பாசிபயிறு குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
உருளைக்கிழங்கு சாப்ஸ் குழம்பு (Urulai kilangu chops kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Malini Bhasker -
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil)
#goldenapron2 தமிழ்நாடு ஸ்பெஷல் Sanas Home Cooking -
சில்லி உருளைக்கிழங்கு பொறியல் (Chilli Urulaikilangu Poriyal Recipe In Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
#JP என் வீட்டில்,சிக்கன் குழம்பு செய்தால்,அதிக மசாலா இல்லாமல்,தண்ணியாகவும் இல்லாமல், சாப்பிட விரும்புவார்கள். இந்த முறையில் செய்த பொழுது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ,அவைகளை பூர்த்தி செய்ததுபோல் இருந்தது. நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
-
சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
#magazine3இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்