கொள்ளு துவையல் (Kollu thuvaiyal Recipe In Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் கொள்ளு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
- 2
பின் வறுத்த கொள்ளை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்து விட்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றி தேங்காய், கருவேப்பில்லை, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, காயப் பொடி சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 3
வறுத்த பொருட்கள் குளிர்ந்த பின்பு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருலேப்பில்லை சேர்த்து வதக்கி துவையளுடன் சேர்க்கவும்.
- 5
கொள்ளு துவையல் தயார்.
- 6
பழைய சாதம், சுடு கஞ்சி, இரசம் சாதத்துடன் பரிமாற உகந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)
#GA4கொள்ளு உடலுக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏத்த உணவு. இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாததுடன் சேர்த்து சாப்பிடடலாம்,மிகவும் ருசியாக இருக்கும்.vasanthra
-
-
-
-
-
-
-
கானப்பயறு (கொள்ளு) துவையல்
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்என்னுடைய ஆச்சி (அம்மாவின் அம்மா) சமைப்பதில் எக்ஸ்பர்ட். அவங்க செய்யும் கானப்பயறு துவையல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கானப்பயறை வறுத்து திருகையில் போட்டு உடைத்து தோல் நீக்கி அம்மியில் அரைத்து ஆச்சி தரும் துவையலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. Natchiyar Sivasailam -
-
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
-
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும். Rithu Home -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
-
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
-
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
More Recipes
- சாக்லேட் 🍫 மில்க்ஷேக் (Chocolate Milk Shake Recipe In Tamil)
- ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் (Straw berry Milk shake Recipe In Tamil)
- பாலக் சப்பாத்தி (Palak Chapati Recipe In Tamil)
- #சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)
- மாம்பழ ஜூஸ் (Fruit Juices In Recipes In Tamil)மாதுளை ஜூஸ்முலாம்பழ ஜூஸ்திராட்சை ஜூஸ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10748886
கமெண்ட்