கொள்ளு இட்லிபொடி (Kollu idlipodi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் கல் நீக்கிய கொள்ளை போட்டு நன்கு வெடித்து வரும்வரை சிறு தீயில் வைத்து வறுத்துஎடுத்து ஆறவைத்துக் கொள்வோம்.அதே கடாயில் காய்ந்த மிளகாய் மிளகு தனியா சீரகம் ஆகியவற்றை வறுத்து ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளையும், பெருங்காயத் தூளையும்,உப்பையும்,சேர்த்து சிறிது கொர கொரவென அரைத்து எடுத்தால் கொள்ளு இட்லி பொடி தயார்.🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)
#GA4கொள்ளு உடலுக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏத்த உணவு. இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாததுடன் சேர்த்து சாப்பிடடலாம்,மிகவும் ருசியாக இருக்கும்.vasanthra
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
-
கொள்ளு ரசப்பொடி(kollu rasam podi recipe in tamil)
இந்த ரசப்பொடியை செய்து வைத்துக் கொண்டால் நினைத்த நேரத்தில் ஐந்தே நிமிடத்தில் சுவையான கொள்ளு ரசத்தை தயார் செய்து விடலாம். punitha ravikumar -
கொள்ளு மசியல் (Kollu masiyal recipe in tamil)
#arusuvi கொள்ளு உடல் எடை குறைய உதவுகிறது வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. Prabha muthu -
-
கொள்ளுப்பொடி (Kollu podi recipe in tamil)
1.) கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பார்கள். எனவேதான் கொள்ளுப்பொடி சாப்பிட கொழுப்புகள் குறையும்.2.) தாது உப்புக்கள், விட்டமின், இரும்புச்சத்து நியாசின் போன்ற கலோரிகள் அதிகம் எனவே இது அனைவருக்கும் ஏற்ற உணவு.3.) இவை சோள தோசை ,கேப்பை தோசை, கம்பு ,தோசை ,ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.#HOME லதா செந்தில் -
கொள்ளு தோசை(Horsegram / kollu Dosa recipe in Tamil)
*பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.#Ilovecooking. #Mom kavi murali -
-
கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)
உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது இந்த ரசம் வைத்துக் குடித்தால் இதமாக இருக்கும். punitha ravikumar -
-
-
கொள்ளு சூப் (Kollu soup recipe in tamil)
#GA4#week20#soupகொள்ளு உடல் எடையை குறைப்பதற்கும். சளித் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது Mangala Meenakshi -
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
-
-
-
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#jan1கொள்ளு ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன சளி இருமல் , பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி போன்ற நேரங்களில் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். Azhagammai Ramanathan -
கொள்ளுப்பொடி (Kollupodi recipe in tamil)
*கொள்ளு நம் உடலில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது உடம்பை சுறுசுறுப்பாக்கும். உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும்.*கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு என்று ஒரு பழமொழியே உண்டு.#Ilovecooking. #home Senthamarai Balasubramaniam -
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும். Rithu Home -
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam இந்த இட்லி டேஸ்ட்டாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது சத்யாகுமார்
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13380050
கமெண்ட்