கொள்ளு சூப் (kollu soup recipe in Tamil)

MARIA GILDA MOL @gildakidson
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி,பூண்டு மை போல் அரைத்து கொள்ளவும்
- 2
கொள்ளை நன்கு வறுத்து அரைத்து கொள்ளவும்
- 3
2 டீ ஸ்பூன் கொள்ளு பொடி 1கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்
- 4
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, கரைத்த கலவை, வெங்காயம், மஞ்சள் பொடி, மிளகு தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு கலக்கவும்
- 5
அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 6
15 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.
- 7
சுவையான கொள்ளு சூப் தயார்
- 8
உடல் இடை குறைக்க சிறந்த உணவு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொள்ளு சூப் (Kollu soup recipe in tamil)
#GA4#week20#soupகொள்ளு உடல் எடையை குறைப்பதற்கும். சளித் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது Mangala Meenakshi -
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும். Rithu Home -
-
கொள்ளு பருப்பு சூப்(horse gram soup)🥗👌👌
#refresh2பல நன்மைகளை கொண்ட அருமையான கொள்ளுப் பருப்பு சூப் செய்ய முதலில் கொள்ளுப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி,அதனுடன் கறிவேப்பிலை, சீரகம்,சிறிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.பின் சூுப்பை மட்டும் வடிகட்டி மூலம் தனியாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.சளி தொல்லை சரியாக மிகவும் அருமையான கொள்ளு சூப் தயார்👌👌 Bhanu Vasu -
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
கொள்ளு மசியல் (Kollu masiyal recipe in tamil)
#arusuvi கொள்ளு உடல் எடை குறைய உதவுகிறது வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. Prabha muthu -
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#jan1கொள்ளு ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன சளி இருமல் , பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி போன்ற நேரங்களில் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். Azhagammai Ramanathan -
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)
#jan1இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில் உள்ளது. இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குளிர் காலத்திற்கு ஏற்றது. Shyamala Senthil -
கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)
உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது இந்த ரசம் வைத்துக் குடித்தால் இதமாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam இந்த இட்லி டேஸ்ட்டாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது சத்யாகுமார் -
-
-
-
More Recipes
- உளுந்தங்களி (ulunthagali Recipe in Tamil)
- சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)
- முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
- பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
- சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11221300
கமெண்ட்