பனானா மில்க் ஷேக் (Banana Milk Shake Recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

பனானா மில்க் ஷேக் (Banana Milk Shake Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்பால்
  2. 1வாழைப்பழம்
  3. 1 டேபிள் ஸ்பூன்சீனி
  4. 1/4 டீஸ்பூன்ஏலக்காய் பொடி
  5. 4ஐஸ் கியூப்ஸ்
  6. 2செர்ரி பழம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸி ஜாரில் பால், பழம், சீனி, ஏலக்காய் பொடி, ஐஸ் கியூப்ஸ் எல்லாம் சேர்த்து நன்றாக அடித்து கிளாஸில் ஊற்றி செர்ரி பழத்துண்டுகள்,வாழைப்பழ துண்டுகள் சேர்த்து பரிமாறவும்.

  2. 2

    அருமையான பனானா மில்க் ஷேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes