பால் பாயாசம் (Milk Payasam Recipe in Tamil)

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
Kanyakumari

பால் பாயாசம் (Milk Payasam Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 லிட்டர் பால்
  2. 1 கரண்டி நெய்
  3. 1/2 டப் மில்க்மேட்
  4. 10 கிராம் கிஸ்மிஸ்
  5. 5 ஏலக்காய்
  6. 10 கிராம் அண்டி
  7. 1 கப் செமியா
  8. 1/4 கப் சவ்வரிசி

சமையல் குறிப்புகள்

  1. 1

    பத்திரத்தில் பாலுடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.. பின் நெயில் வருத்த சேமியவை பாலில் போட்டு கொதிக்க விட வேண்டும்...

  2. 2

    சவ்வரிசி,மில்க்மேட் சேர்த்து கிலரவும்..சேமியா வெந்தவுடன் நெயில் அண்டி மற்றும் கிஸ்மிஸ் வருத்து அதன் மேல் ஊத்தவும்

  3. 3

    சுவையான பாயாசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes