மக்கன் பேடா (Makkan Beda Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெய் உடன் சோடா உப்பு சேர்த்து நன்கு குழைத்து கொள்ளவும்
- 2
பின் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
பின் உதிர்த்த கோவாவை சேர்த்து மைதா சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்
- 4
ஏலக்காயின் விதையை மட்டும் தனியா எடுத்து சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
பின் பால் சிறிது சிறிதாக தெளித்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 6
நடுவில் பெரு விரல் கொண்டு அழுத்தி நட்ஸ் ஐ வைத்து பின் நன்கு உருட்டி வைக்கவும்
- 7
பின் எண்ணெய் ஐ மிதமான சூட்டில் வைத்து நிதானமாக பொரித்து எடுக்கவும்
- 8
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 9
இளஞ்சூடான சர்க்கரை பாகில் போட்டு நான்கு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 10
பின் ஒரு தாம்பாளத்தில் அடுக்கி வைக்கவும்
- 11
பட்டர் உடன் ஐசிங் சுகர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து மஞ்சள் புட் கலர் மற்றும் வென்னிலா எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 12
அதை ஜாமூன் மேல் வைத்து செர்ரி துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
-
-
-
-
ரோஸ் ரசகுல்லா கீர் புட்டிங் (Rose rasagulla kheer budding recipe in tamil)
#kids2ரசகுல்லா வை வெறுமனே குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக ரோஸ் மில்க் ப்ளேவர் கீர் உடன் சேர்த்து புட்டிங்காக பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
-
-
-
ஆற்காடு மக்கன் பேடா (Arcot Makkan peda)
ஆற்காடின் நவாப் 180 ஆண்டுகளுக்கு முன் விரும்பி சுவைத்த மக்கன் பேடா இப்போது நம் குக்பேடில்.....#vattaaram Renukabala -
தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
#DEதீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்