குஜராத்தி பின்தி காதி (Binthi Kaathi Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
நன்கு வதங்கியதும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தயிர், கடலை மாவு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 4
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்
- 5
தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
- 6
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
- 7
பின்பு கருவேப்பில்லை, காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
- 8
இதனுடன் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து கிளறவும்.
- 9
பின்பு தயிர்-கடலை மாவு சேர்த்து கலந்து வைத்துள்ளதை சேர்த்து கிளறவும்.
- 10
மிதமான தீயில் 10 நிமிடம் சூடாக்கவும்.
- 11
பின்பு கொத்த மல்லி இலை களை தூவி இறக்கவும்.
- 12
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வடகிழக்கு இந்திய மாநிலங்கள் ரெசிபி (Assamese Bilahir Tok Recipe in tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
-
பஸ்பூஷா (எகிப்து நாட்டு டெசர்ட் - செய்முறை குக்கரில்) baspoosa Recipe in Tamil)
#ரவை#OneRecipeOneTree Fathima Beevi -
-
-
-
-
-
-
கமெண்ட்