பீட்ரூட் மோர்குழம்பு (Beetroot Moor Kulambu Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
பீட்ரூட் மோர்குழம்பு (Beetroot Moor Kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1. கடலைபருப்பு, அரிசி 2 மணிநேரம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்து வைக்கவும்.
- 2
தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் நன்றாக அரைத்து கொள்ளவும்.
பீட்ரூட்டை துருவி வேகவைத்து கொள்ளவும். - 3
பின் மோரில் பீட்ரூட் அரைத்த மசாலா,மஞ்சள்தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து தயார் செய்து வைக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, மோர்மிளகாய்,தாளித்து மோர்கரைசலை அதில் சேர்க்கவும்.
- 5
நன்கு நுரை கூடியதும் மல்லிதழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)
#everydayகேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)
பீட்ரூட் சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#pongal2022 Rajarajeswari Kaarthi -
-
-
-
பீட்ரூட் பார்ஸ்லி ஊத்தப்பம் (beetroot Barley Uthappam Recipe in TAmil)
#bcam Ilavarasi Vetri Venthan -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10829184
கமெண்ட்