பீட்ரூட் துருவல் (Beetroot thuruval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை கழுவி தோல் சீவி துருவி வைக்கவும். சிறிய வெங்காயம் கழுவி பொடியாக அரிந்து வைக்கவும். ஒரு பச்சை மிளகாய் கீறி வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன் சேர்த்து சூடானதும் கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி துருவிய பீட்ரூட் தேவையான உப்பு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பீட்ரூட் வெந்ததும் ஒரு ஸ்பூன் சர்க்கரை 2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து சுருள வதக்கி எடுக்கவும்.இந்த முறையில் செய்யும்பொழுது நெய் சர்க்கரை வாசனையுடன் பீட்ரூட் துருவல் மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகளுக்கு சாதத்துடன் பிசைந்து ஊட்டலாம். காரம் தேவைப்பட்டால் பச்சை மிளகாயைத் தவிர்த்து சிறிதளவு சாம்பார் பொடி போட்டு சுருள வதக்கி எடுக்கலாம். சுவையான பீட்ரூட் துருவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
-
-
-
-
-
-
-
பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)
#everydayகேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன். Jassi Aarif -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepotஅரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
-
-
-
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani -
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala
More Recipes
கமெண்ட்