உருளைக்கிழங்கு சுக்கா (urulaikilangu sukka Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
உருளைக்கிழங்கு சுக்கா (urulaikilangu sukka Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து தோல்சீவி நறுக்கி அதனுடன், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து, தண்ணீர் முழுவதும் சுண்டியவுடன் இறக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் மற்றும் பட்டர் போட்டு காய்ந்ததும் பட்டை சேர்த்து பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வறுத்து இறக்கும்போது மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
-
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘 Mispa Rani -
-
-
-
-
-
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மக்கானா கிரேவி (Urulaikilangu makkana Gravy Recipe in Tamil)
#ஆரோக்கியசமையல் Jayasakthi's Kitchen -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10829300
கமெண்ட்