#ஒரிசாகாஜா (orissa Kaja Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவை, எண்ணெய், உப்புத்தூள் கலந்து நன்றாக கலக்கவும்.
- 2
தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து பூரிக்கு பிசைவது போல பிசைந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
- 3
மாவை 3 பாகங்களாக பிரித்து 3 சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
- 4
ஒரு சப்பாத்தியின் மேலே எண்ணெய் தடவி மேலே மைதா மாவு தூவி அதன் மேல் இன்னொரு சப்பாத்தி வைத்து எண்ணெய் தடவி மைதா தூவவும். அதன் மேல் 3வது சப்பாத்தி வைத்து எண்ணெய் தடவி மைதா தூவி மூன்றையும் சேர்த்து இறுக்கமாக சுருட்டவும்.
- 5
கடைசி சப்பாத்தியை சுருட்டும் போது தண்ணீர் தொட்டு ஒட்டவும்.
- 6
நன்றாக சுருட்டிய பின்னர் 1/2 அங்குல துண்டுகளாக கட் செய்யவும்.
- 7
எல்லாவற்றையும் இது போல் செய்து முடித்ததும் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 8
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து திக்கான பாகமாக கொதிக்க விடவும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
- 9
பொரித்து வைத்துள்ள காஜாக்களை இந்த சர்க்கரை பாகில் போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தமிழ்நாடுகேழ்வரகுமாவுலட்டு(சிமிலி) (kelvaragu maavu laddu Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
-
-
வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
#GA4/Pumpkin/Week 11*வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. kavi murali -
-
-
(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
-
-
Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
-
-
பிரவுனி பிஸ்கட்😊😊😊 (Brownie biscuit recipe in tamil)
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது பிஸ்கட். சாக்லேட் சுவை நன்றாக இருக்கும். #GA4 #week16 Rajarajeswari Kaarthi -
-
-
யுகாதி ஸ்பெஷல் பருப்பு போளி கர்நாடகா ஸ்டைல் (Paruppu boli recipe in tamil)
#karnataka யுகாதி சமயத்தில் பருப்பு போளி செய்து சாமிக்கு நைவேத்தியம் செய்வர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பதார்த்தம். Siva Sankari -
50-50 பிஸ்கட் (50-50 biscuit recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு இந்த 50-50 பிஸ்கட் ஆறு மாதங்கள் முதல் குடுக்கலாம் அதை நாம் வீட்டிலேயே செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
Pappula kajjikayalu (Pappula kajjikayalu recipe in tamil)
#apபப்புல காஜ்ஜிகாயலு, இந்த இனிப்பு மிக சுலபமாக செய்யக் கூடியது. இது ஆந்திர மாநிலத்தின் ராயல்சீமா கிராமத்தில் செய்யக்கூடிய ஒரு பிரபலமான இனிப்பாகும். Meena Ramesh -
-
-
-
-
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
காஜா
#MyfirstReceipe#Deepavali#kids1மூன்று பொருள்கள் வைத்து செய்யக்கூடிய ஸ்வீட் காஜா. எளிமையான முறையில் செய்து விடலாம். Kalyani Selvaraj
More Recipes
கமெண்ட்