சத்துமாவு கொழுக்கட்டை (Sathumaavu Kolukattai Recipe in tamil)

Pavumidha @cook_13801083
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சத்துமாவினை நன்கு மணம் வரும் வரை வறுத்து வைக்கவும். பின்னர் அதனை பாத்திரத்தில் போட்டு அதில் நெய் சேர்த்து நன்றாக கிளறவும்
- 2
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து கரைந்து பின் அதனை வடிகட்டி ஏலக்காய் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- 3
சத்துமாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறவும்.இதனுடன் வெல்லம் தண்ணீர் சேர்த்து சிறிது சிறிதாக கலந்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.இப்போது இதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விரகளில் அழுத்தி இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் கழித்து எடுத்தால் சத்தான சுவையான சத்துமாவு கொழுக்கட்டை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சத்துமாவு கொழுக்கட்டை (Sathumaavu kolukattai recipe in tamil)
சத்துமாவை கூழாக செய்து தருவதை விட இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் சுலபம்.


சத்து மாவு லட்டு(Sathumaavu laddo recipe in tamil)
#Ga4 #week14


கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC


நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)
#vc - vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி க்கு செய்யும் ரொம்ப விதேஷமான கொழுக்கட்டை.. இது நெய்யில் செய்வதுதான் இதின் விசே ஷம்... ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்...


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam


ராகி கொழுக்கட்டை (Raagi Kollukatai Recipe in Tamil)
#ebook


தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது.


சத்துமாவு கொழுக்கட்டை(satthu maavu kolukattai recipe in tamil)
#ku


ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை🧆 (Sathu maavu urundai recipe in tamil)
சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது மிகவும் சிறந்தது🧆🧆🧆 #the.chennai.foodie #the.chennai.foodie


பொரிகடலை பூரண கொழுக்கட்டை (Porikadalai poorana kolukattai recipe in tamil)
#steam


பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)
#npd1


சத்து மாவு புட்டு (Saathu Maavu Puttu Recipe in Tamil)
#eBookReceipe 12


பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2


இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏


பிடி கொழுக்கட்டை (Pidi KoluKattai Recipe in Tamil)
#ebook7


காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது...


பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள்


கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#pooja


இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை.


கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு.


விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1Mystery Box Challenge


சத்துமாவு சப்பாத்தி, சன்னா மசாலா (sathumaavu,chenna masala recipe in Tamil)
சத்துமாவு வீட்டில் அரைத்து வைத்து கொண்டால் நமக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து கொள்ளலாம். இந்த மாவில், சில சிறுதானியங்கள், சில நட்ஸ், சில பெருந்தானியங்கள் சேர்த்து அரைக்கப்பட்டது#chefdeena #ஆரோக்கியசமையல்


தலைப்பு : அவல் ராகி மாவு பிடி கொழுக்கட்டை(aval,ragi kolukattai recipe in tamil)
#pj


பாகு கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#Npd1


தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2


பால் கொழுக்கட்டை (Milk Kolukattai Recipe in Tamil)
#masterclass


தேங்காய் பூரண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
#steam


தலைப்பு : பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)
#npd1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10880864
கமெண்ட்