வெஜிடபிள் பிரியாணி (Veg biryani Recipe in Tamil)

Durgadevi @cook_18231909
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
- 3
குக்கரை வைத்து அதில் எண்ணெய் காய்ந்த எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கி வைத்த காய்கறிகளையும் போட்டு ஒன்றாக வதக்கவும் புதினா இலை சேர்க்கவும் பிறகு தண்ணீர் ஊற்றி பிரியாணி மசாலா பவுடரை கொஞ்சம் தூவி மூடி ஒரு விசில் விட்டு இறக்கி எடுக்கவும்
- 5
சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி இதற்கு தயிர் பச்சடியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10882209
கமெண்ட்