சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 ஜவ்வரிசி 4 - 5 மணி நேரம் ஊற வைத்தது
  2. 1/2 கப் வேர்க்கடலையை வறுத்து தோல் உரித்தது
  3. 1சிறிய எலுமிச்சம்பழம்
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 2 ஸ்பூன் நெய்
  6. சிறிதளவுகருவேப்பிலை
  7. சிறிதளவுமல்லித்தழை
  8. 1பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது அல்லது காரத்திற்கு ஏற்ப
  9. 1 ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஜவ்வரிசியை நன்றாக இரண்டு மூன்று தடவை கழுவி தண்ணீரில் நான்கு - ஐந்து மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி வைத்துக்கொள்ளவும்

  3. 3

    கடாயில் நெய் சேர்த்து சீரகம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும்.வேகவைத்து தோல் நீக்கி நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்

  4. 4

    உப்பு தேவைக்கேற்ப கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.ஊறவைத்து கழுவி வடிகட்டி சிறிது நேரம் உலர்த்தி வைத்திருக்கும் ஜவ்வரிசியை சேர்க்கவும்.

  5. 5

    அத்துடன் வேர்க்கடலை சேர்க்கவும். நன்றாக கலந்து எலுமிச்சம்பழம் பிழிந்து கொத்தமல்லி தழை தூவி ஒன்று - இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    மிகவும் வித்தியாசமான சுவையில் மெத்து மெத்தென்று இருக்கும் சாப்டான (சாபுதானா கிச்சடி,)ஜவ்வரிசி கிச்சடி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes