தோசை குடைமிளகாய் கிரேவி (Kudaimilgai gravy Recipe in Tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

தோசை குடைமிளகாய் கிரேவி (Kudaimilgai gravy Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2குடைமிளகாய்
  2. 2 ஸ்பூன்எண்ணெய்
  3. 1/4 ஸ்பூன்சீரகம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 2தக்காளி
  6. சிறிதுஉப்பு
  7. 1/4 ஸ்பூன்சர்க்கரை
  8. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  9. 1/4 ஸ்பூன்மிளகாய் தூள்
  10. 1/2 ஸ்பூன்மல்லி தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை அரைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    எண்ணெய்யில் மஞ்சள், மிளகாய் தூள்,தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    குடைமிளகாய் வதங்கியதும் உப்பு தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வதங்கியவுடன் சர்க்கரை சிறிது சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக கிளறி இறக்கவும்.

  7. 7

    காரசாரமான குடைமிளகாய் கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes