கொடிப்பசலை குறுமிளகு மசியல் (Kodipasalai kurumilagu masiyal recipe in tamil)

Santhi Chowthri @cook_18897468
கொடிப்பசலை குறுமிளகு மசியல் (Kodipasalai kurumilagu masiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கீரையை வதக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகு கருவடகம் காய்ந்த மிளகாய் பூண்டு சேர்த்து பொரித்து அத்துடன் புளி உப்பு சேர்த்து வதக்கி ஆறவிடவும்
- 4
இப்பொழுது கீரை வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து எடுக்க கொடிப்பசலை குறுமிளகு மசியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
-
-
-
சைவ அயிரை மீன் குழம்பு (வாழைப்பூ) (Saiva ayirai meen kulambu recipe in tamil)
#அறுசுவை 3 Santhi Chowthri -
குறுமிளகு கருவேப்பிலை கிரேவி (kurumilagu karuvepillai gravy reci
#bookபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான மூலிகை மிளகு ஆகும். இந்த மிளகு குழம்பு சாப்பிட்டால் உடல்வலி நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும். Santhi Chowthri -
கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
#made4இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்... Muniswari G -
வெங்காய பீர்க்கங் காய் மசியல் (Vengaya Peerkangai Masiyal Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)
#arusuvai4#godenapron3 Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
கிராமத்து கலவை வற்றல் குழம்பு (Kalavai vatral kulambu recipe in tamil)
#veகிராமங்களில் வீட்டில் விளையக்கூடிய காய்கறிகளை அவ்வப்பொழுது வற்றலாகப் போட்டு சேமித்து வைத்துக்கொள்வார்கள் இவற்றை மழைகாலங்களில் பயன்படுத்தி குழம்பு செய்வார்கள் அதிலும்வீட்டில் உள்ள அனைத்து விரல்களையும் சேர்த்து அற்புதமாக ஒரு குழம்பு செய்வார்கள் அது மிகவும் சுவையாக இருக்கும் அந்த ரெசிபியை இங்கே பகிர்கின்றேன் Drizzling Kavya -
மணத்தக்காளி கீரை பருப்பு மசியல் (Manathakkali keerai paruppu masiyal recipe in tamil)
#jan2விட்டமின் டி மற்றும் இ நிறைந்துள்ள மணத்தக்காளி கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும். Nalini Shanmugam -
-
-
கீரைவகை உணவு சிறுக்கீரை மசியல்
சிறுக்கீரை மசியல் 8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்..கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்,பூண்டு,வரமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். கீரை சேர்த்து லேசாக வதக்கி தண்ணீர் சேர்த்து2 விசில் வைக்கவும். விசில் சத்தம் நின்றதும்,விசிலை தூக்கி ப்ரஷர் ரிலீஸ் செய்தவும். இவ்வாறு செய்தால் கீரை நிறம் மாறாது. நன்கு ஆறியதும் கல் சட்டி அல்லது மிக்ஸியில் அரைக்கவும். குழந்தைகளுக்கு செய்யும் போது வர மிளகாய் சேர்க்க வேண்டாம். தாளிக்க சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,வடகம் போட்டு கீரையில் சேர்த்து கொள்ளவும். San Samayal -
கொள்ளு மசியல் (Kollu masiyal recipe in tamil)
#arusuvi கொள்ளு உடல் எடை குறைய உதவுகிறது வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. Prabha muthu -
-
-
-
-
கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)
கருணைக்கிழங்கு 4வேகவைத்து தோல் உரித்து பிசையவும். கடாயில் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து ப.மிளகாய் ,வெங்காயம் வதக்கவும். பின் கிழங்கு, புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10954842
கமெண்ட்