பன்னீர் மசால் (Paneer Masala Recipe in Tamil)
#பன்னீர்வகைஉணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
தக்காளியை சேர்த்து வதக்கிய பின்பு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
- 3
பன்னீர் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்பு மல்லித் தழை தூவி அடுப்பை அணைக்கவும்.பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பன்னீர் டிக்கா
#lockdown recipes#bookசாப்பாடு ஹோட்டலில் வாங்க முடியல என்ன செய்றது வித்தியாசமா, யோசனை வந்த பொழுது, பன்னீர் டிக்கா செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.ஃபர்ஸ்ட் டைம் ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்லா வந்திருக்கு. Jassi Aarif -
-
பன்னீர், உருளைக்கிழங்கு தவா ஸ்டிர் ஃப்ரை (Paneer urulaikilanku stir fry recipe in tamil)
#familyஎன் குடும்பத்தார் அனைவருக்கும் விருப்பமான டிஸ் இது செய்வதும் மிகவும் சுலபம். Jassi Aarif -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
-
-
Paneer tikka masala (Dhaba Style)
சுலபமாய் கிடைக்கும் பொருளில் அருமையான சுவையான உணவு#lockdown2#week2#goldenapron3#cookpadindia Sarulatha -
-
-
-
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
-
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10982508
கமெண்ட்