பன்னீர் பாஸ்தா (Paneer pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரே கையில் இரண்டு வகையாக பாஸ்தா செய்யும் முறை, முதலில் கொதிக்க வைத்த தண்ணீரில் பாஸ்தாவை போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒருதனி தவாவில் எண்ணெய் ஊற்றி பன்னீரை சதுர வடிவில் வெட்டி அதில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பின்பு வெங்காயம் குடை மிளகாய் நறுக்கி அதில் சேர்க்கவும்.நன்கு வதங்கியவுடன் அதனுடன் மிளகாய் தூள் உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் வறுத்து வைத்த பாதி பன்னீர் குடைமிளகாய் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக நன்றாக தேவியுடன் பாஸ்தாவை சேர்த்து கிளறி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
- 4
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி 2 டீஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து வணக்கி அதனுடன் மிளகுத்தூள் உப்பு குடைமிளகாய் கலந்து பின்பு இரண்டாம் தம்ளர் பால் கலந்து நன்றாக கிளறவும். க்ரீம் போன்று மாறியவுடன் பன்னீர் பாஸ்தாவை சேர்த்து கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
பொரித்த பாஸ்தா (Poritha Pasta recipe in Tamil)
* பொதுவாக பொரித்த உணவுகள் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.* கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்குத்தீனியை விட வீட்டில் ஆரோக்கியமான சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
-
-
-
-
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
-
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
-
-
More Recipes
கமெண்ட்