வெங்காயம் முட்டை கிரேவி (Onion Egg Gravy Recipe in Tamil)

Muthu Spb @cook_18540710
சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த முட்டையை இரண்டு இரண்டாக வெட்டி எடுத்து வைக்கவும்
- 2
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பொன்னிறம் ஆன பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் தேவைக்கேற்ப குழம்பு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்
- 6
தண்ணீர் நன்றாக சுண்டி வரும் வரை வதக்கவும்
- 7
பின்னர் வெட்டி எடுத்து வைத்த முட்டை சேர்த்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#cf8


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#made4


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம்


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#CF1


முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா.


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)
#cf1


முட்டை கிரேவி (egg Gravy Recipe in Tamil)
#ebookRecipe 30


"வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட்"(onion omelette recipe in tamil)
#ed1#வெங்காயம்தக்காளிமுட்டைஆம்லெட்#குக்பேட்இந்தியா


முட்டை லாலிபாப் (Muttai lollipop recipe in tamil)
#kids1 #snacks


தோசை மற்றும் முட்டை கிரேவி (Dosai and muttai gravy recipe in tamil)
#soruthaanmukkiyam


எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book


முட்டை குழம்பு(egg curry recipe in tamil)


10 மினிட்ஸ் ஈஸி முட்டை கிரேவி(easy egg gravy recipe in tamil)


வெங்காயம் தக்காளி முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)
#ed1


முட்டை கட்லெட்.
#coolhomecookbook


முட்டை கட்லெட் (Muttai cutlet recipe in tamil)
#deepfry


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#Week3 #Egg


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv#egggravy#egg


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#cf1


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#pot


பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv


எக் கைமா கிரேவி (Egg kheema gravy Recipe in Tamil)
#arusuvaifood2#book


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv


எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்...


தலைப்பு: வருத்த முட்டை கிரேவி
#vahisfoodcorner


முட்டை கிரேவி
#soruthaanmukkiyam #week2


நாடன் முட்டை வறுவல் (Naadan muttai varuval recipe in tamil)
#kerala

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11009853
கமெண்ட்