பெங்காலி ஃபிஷ் கறி(shorshe Rui Recipe in Tamil)

Shanthi Balasubaramaniyam @cook_16904633
பெங்காலி ஃபிஷ் கறி(shorshe Rui Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனில் உப்பு மஞ்சள்தூள் தடவி 10 நிமிடம் ஊறவிடவும்.
- 2
தக்காளி மற்றும் கடுகை தனித்தனியாக விழுதாக அரைக்கவும்
- 3
கடாயில் கடுகு எண்ணெய் விட்டு ஊறிய மீனை நன்றாக வறுத்து எடுக்கவும்.
- 4
அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி விழுது, இஞ்சி பூண்டு விழுது. உப்பு. மஞ்சள்தூள். மிளகாய்த்தூள். சீரகத்தூள். கடுகு விழுது சேர்த்து வதக்கவும்
- 6
இதனுடன் வேகவைத்த பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- 7
சிறிது தண்ணீர் விட்டு நன்றாகக் கொதித்ததும் வறுத்த மீனை சேர்க்கவும்
- 8
மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும். குஜராத்தி ஃபிஷ் கறி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
காஷ்மீரி ராஜ்மா சாவ்லா (Kashmir Rajma Chawla Recipe in Tamil)
#goldenapron2 jammu kashmir Malini Bhasker -
மீன் சாப்பாடு\ஃபிஷ் மீள்ஸ் (Meen saapadu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் அனைவருக்குமே மீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். உதிரி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், பொட்டுக்கடலை துவையல் இந்த காம்போ மிகவும் ருசியாக இருக்கும். எப்பொழுதும் நாங்கள் மீன் எடுத்தாலும் இந்த காம்போவில் சமைத்து தான் சாப்பிடுவோம். என் குடும்ப ஃபேவரைட். முக்கியமாக மீன் குழம்புக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும் அதிலும் குக்கரில் உதிரியாக வடித்த சாதம் மிக மிக மிக ருசியாக இருக்கும்.. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். Laxmi Kailash -
மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)
10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
ஒரிசா பீதா பன்னா சின்குடி கறி(Orissa pitha panna odisa prawn curry Recipe in TAmil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
இடியாப்பம் & பட்டாணி கறி
இடியாப்பம் ஒரு பாரம்பரியமான உணவாக தமிழ்நாடு,கேரளா,ஸ்ரீலங்கா மற்றும் கர்நாடகா(தென்பகுதி) Aswani Vishnuprasad -
-
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil
#ilovecookingமிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 712.74 kcal📜PROTEIN-97.23 g📜FAT-31.93 g📜CALCIUM- 63.74 mg sabu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11014653
கமெண்ட்