வெங்காய சிக்கன் மசாலா கிரேவி (Vengaya Chicken Masala Gravy Recipe in Tamil)

Hina Niyaz @cook_18961931
வெங்காய சிக்கன் மசாலா கிரேவி (Vengaya Chicken Masala Gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு இஞ்சி பூண்டு தயிர் ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
பின்பு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை வதக்க வேண்டும் பின்பு அதில் சிறிதளவு தக்காளியை வதக்க வேண்டும் அதன் பின்னர் சிக்கன் மற்றும் அனைத்து கலவையையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்
- 3
சிக்கன் வெந்தவுடன் சிறிது கொத்தமல்லி இலைகளை துண்டு துண்டாக நறுக்கி சேர்க்கவேண்டும்
- 4
சுவையான வெங்காய சிக்கன் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
-
-
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
-
-
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
More Recipes
- சின்ன வெங்காய சாம்பார் (Chinna vengayam Sambar Recipe in Tamil)
- ரசமலாய் மேற்கு வங்காள மாநில உணவு (rasamalai Recipe in Tamil)
- வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
- வெங்காயம் சாதம் (vengaya saatham Recipe in Tamil)
- தூத்துக்குடி வெங்காய குழம்பு (vengaya kulmabu Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11016000
கமெண்ட்