சிக்கன் கிரேவி (Chicken gravy recipe in tamil)

#pongal2022
Muslim marriage style
சிக்கன் கிரேவி (Chicken gravy recipe in tamil)
#pongal2022
Muslim marriage style
சமையல் குறிப்புகள்
- 1
மரினேஷன்க்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
- 2
வெங்காயத்தை ஒரு கடாயில் பிரவுன் கலர் ஆகும்வரை டீப் ஃப்ரை (deep fry) செய்து கொள்ளுங்கள். அது முழுமையாக ஆறியபின் முந்திரி சேர்த்து அதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய், முழு கரம் மசாலா, மேரிநெட் செய்த சிக்கன் சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் அதை மூடி விடுங்கள். இரண்டு நிமிடத்துக்கு பிறகு அதில் தேங்காய் சேர்க்கவும். இப்போது அதில் தயிர் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள்
- 4
இப்போது அதில் முந்திரி மற்றும் வெங்காயத்தின் பொடி, கிரீன் கலர் மற்றும் ஒரு கப் தண்ணீரை சேர்த்து அது கொஞ்சம் கட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். நான் ரொம்ப கெட்டியாக செய்துவிட்டேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
சிக்கன் ட்ரம்ஸ்டிக் (chicken Drumstick Recipe in Tamil)
சுவையானது குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு#பார்ட்டி ரெசிப்பீஸ்#chefdeena Nandu’s Kitchen -
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்