மாம்பழ போளி (Maambala boli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேல் மாவு செய்ய: மைதா உடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து நெய் விட்டு பிசிறி பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து எண்ணெய் ஊற்றி பிசைந்து மூன்று மணி நேரம் வரை ஈரத்துணி சுற்றி வைக்கவும்
- 2
பூரணம் செய்ய: ஒரு மிக்ஸியில் பொடியாக நறுக்கிய மாம்பழம் தேங்காய் துருவல் பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்
- 3
வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
- 4
பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கைவிடாமல் கெட்டியாக கிளறி இறக்கி ஆறவிடவும்
- 5
சின்ன பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி பிசைந்த மைதாவில் சின்ன லெமன் அளவு எடுத்து எண்ணெய் தொட்டு மெல்லியதாக தட்டி நடுவில் பூரணம் சிறிதை பரவலாக வைத்து மூடி பின் மீண்டும் சற்று மெல்லியதாக தட்டவும்
- 6
பின் சூடான தோசைக்கல்லில் எண்ணெய் மற்றும் நெய் கலந்து விட்டு தட்டிய போளியை போடவும் இரண்டு புறமும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்
- 7
சுவையான மாம்பழ போளி ரெடி இந்த பூரணத்தை பயன்படுத்தி சுழியன்,கொழுக்கட்டை போன்ற எந்த உணவையும் செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
-
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
-
-
-
-
இனிப்பு தேங்காய் போளி/Sweet Coconut Boli (Inippu thenkaai poli recipe in tamil)
#coconut Shyamala Senthil -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
-
-
மாம்பழ புட்டிங் (Maambala pudding recipe in tamil)
#mango #family(4பொருட்கள் போதும்) Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)
#nutrient2#book Sudharani // OS KITCHEN -
-
-
🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸
#kayalscookbookவீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இதுபோல புதுவிதமாக செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
-
-
-
பருப்பு போளி
#GA4 #WEEK9 அனைவருக்கும் பிடித்த மைதா மாவு வைத்து செய்யக்கூடிய சுவையான பருப்பு போளி செய்வது சுலபமானது. Ilakyarun @homecookie -
அடுப்பே இல்லாமல் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய மாம்பழப்பாயாசம் (Maambala payasam recipe in tamil)
#mango#family#nutrient3 Shuju's Kitchen
More Recipes
கமெண்ட்