மசாலா வேர்க்கடலை (Masala verkadalai Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#வெங்காயரெசிப்பிஸ்

மசாலா வேர்க்கடலை (Masala verkadalai Recipe in Tamil)

#வெங்காயரெசிப்பிஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 பெரிய வெங்காயம்
  2. 1 தக்காளி
  3. 1 கப் வேர்க்கடலை
  4. தேவைக்கேற்பஉப்பு
  5. கைப்பிடி அளவுமல்லி தழை
  6. 1 எலுமிச்சம் பழம்
  7. 1டீஸ்பூன் சாட் மசாலா விருப்பப்பட்டால்
  8. 1/2 கப் பொறி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வேர்க்கடலையுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து வடிகட்டி கொள்ளவும்

  2. 2

    பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    வேக வைத்திருக்கும் வேர்க்கடலையுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி மல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும் கடைசியில் பொரியை சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

  4. 4

    விருப்பப்பட்டால் சாட் மசாலா தூவி பரிமாறலாம். சத்தான சுவையான வேர்கடலை மசாலா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes