சின்ன வெங்காயம் பச்சைபயிறு வடை. டீ டைம் ஸ்பெஷல் ரெசிபி (Onion Pachai Payiru Vadai Recipe in Tamil)

#வெங்காயம் உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வடை செய்வதற்கு பாசிப்பருப்பை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 4 மணி நேரம் ஊறிய பிறகு அதை வடை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்து எடுத்த பிறகு அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் சின்னவெங்காயம் களை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.அதனுடன் இரண்டு பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் இப்போது அது ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.
- 3
இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி பிறகு அதன் மேலே சீரகத்தூள் அரை ஸ்பூன் சோம்பு தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும் என்னை காய்ந்த பிறகு நாம் கலந்து வைத்த கலவையை தட்டி தட்டி வடைகளாக போட்டு பொரிக்கவும்.மிதமான தீயில் 5 நிமிடம் பொரித்து எடுத்தால் போதுமானது இப்போது சுவையான மற்றும் ஹெல்தியான சின்ன வெங்காயம் பச்சைபயிறு வடை தயாராகிவிட்டது. டீ காபி உடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
- 5
வீட்டில் இருக்கும் அனைவரும் உண்டு மகிழலாம் ரொம்பவே சுலபம் ரொம்ப சுவையான ரெசிப்பி இது ட்ரை பண்ணி பாருங்க நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
பச்சை பயிரில் ப்ரோட்டின், ஃப்பைபர் சத்துக்கள் உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கிறது. இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு குறையும். இரும்பு சத்து வளமாக உள்ளது. உடல் எடையை குறைக்கவும், சீராக பராமரிக்கவும் உதவுகிறது. இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். #chefdeena Manjula Sivakumar -
-
-
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
-
-
கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)
#வெங்காயம் Sanas Home Cooking -
-
-
-
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
-
லாக்டோன் ஸ்பெஷல் ஹெல்தி புரோட்டின் வடை #nutrient1
உடம்புக்கு மிகவும் போது சத்து கொடுக்கக்கூடிய பொருட்கள் இந்த படையில் சேர்க்கப்பட்ட உள்ளது அது மட்டுமில்லாமல் எந்த வித காஸ்றிக் பிராப்ளம் இந்த வடையை சாப்பிடுவதால் வராது செய்வது மிகவும் சுலபம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
பாசிப்பருப்பு வாழைப்பூ வடை (Paasiparuppu vaazhaipoo vadai Recipe in Tamil)
#nutrient2 பாசிப்பருப்பு வாழைப்பூ வடை Saranya Sriram -
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
-
பச்சை பயறு வடை(pacchai payiru vadai recipe in tamil)
#CF6*உடல் பருமனை சீராக வைக்க பச்சைபயிறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.*சருமப் பொலிவில் முக்கிய பங்காற்றுகிறது.*கர்ப்பிணிகள் தாராளமாக உணவில் எடுத்துக்கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
சின்ன வெங்காய முறுக்கு
#vattaram13...சின்ன வெங்காயம் வைத்து நான் செய்த சுவை மிக்க முள்ளு கார தேன்குழல்... Nalini Shankar -
-
-
-
More Recipes
- சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
- பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
- வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
- உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
- வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)
கமெண்ட்