உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)

#வெங்காய ரெசிப்பிஸ்
உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். மஞ்சள் சீரகம் உப்பு இவற்றை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில்ஆட்டுக்கறியை போட்டுஅரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி அரைத்து வைத்த மஞ்சள் சீரகம் உப்பு இவற்றை அதனுடன் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
- 2
ஆட்டுக் கறி நன்கு வெந்ததும் அதை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாயை இரண்டாக உடைத்து அதில் போடவும். அது சிவந்து வரும் பொழுது வெங்காயத்தையும் கருவேப்பிலையும் போடவும். பிறகு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அது நன்கு வதங்கி வரும் பொழுது வேகவைத்த ஆட்டுக்கறியை தண்ணீரோடு சேர்த்து அதில் ஊற்றி கிளறிவிடவும். பிறகு மூடி வைத்து தீயை குறைத்து வேக விடவும். வெங்காயம் நன்கு வெந்து காய்ந்தமிளகாய் உள்ள காரம் ஆட்டுக்கறியுடன் கலக்கும் வரை வேகவிடவும்.
- 3
நன்றாக வெந்து கறியுடன் மேலும் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி நன்கு கிளறி மூடி வைக்கவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் எடுத்து பரிமாறவும். எலும்பு குழம்பு ரசம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கிராமங்களில் சின்ன வெங்காயம் மஞ்சள் சீரகம் காய்ந்த மிளகாய் நல்லெண்ணெய் இவற்றை மட்டுமே. பயன்படுத்துவார்கள.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய பீர்க்கங் காய் மசியல் (Vengaya Peerkangai Masiyal Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
வெங்காய வெந்தய கோழி வறுவல் (Vengaya Venthaya Kozhi Varuval Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
-
-
-
வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
மட்டன் உப்புக்கறி (mutton uppukari recipe in Tamil)
எங்கள் முன்னோர்கள் கிடையாது என்று சொல்லும் ஆட்டுமந்தை வைத்துள்ளன வைத்திருந்தனர் அப்போது எங்கள் தந்தையார் ஆடு மேய்க்க செல்லும் போது இந்தக் கறி செய்து சாப்பிட்டால் ஒரு வாங்க அதை சில நம் கைப்பக்குவம் செய்துள்ளேன் #book Chitra Kumar -
வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
கேழ்வரகு தோசை இட்லியுடன் சாப்பிட பொருத்தமான வெங்காய சட்னி ரெசிபி இது.Karpagam
-
வெங்காய தாளிப்பு வடகம் (Vengaya Thalippu Vadagam Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
வெங்காய வடகம் துவையல் (Vengaya Vadagam Thuvaiyal Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
#queen2 - வடகம்.கோடைகாலம் வந்தாலே நாம் எல்லோரும் வத்தல் வடகம் போடுகிறத்தில் ரொம்ப பிஸி யாயுடுவோம்.... அதுவும் வெங்காய வடகத்தின் ருசி அபாரம்... நான் செய்த சின்ன வெங்காய வடகம்... Nalini Shankar -
-
-
-
பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)
சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் Banumathi K -
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
கறி ஈரல் உப்பு மிளகு கறி (Kari earal uppu milagu kari recipe in tamil)
இரத்தத்தின் சிகப்பணுக்களை அதிகரித்து உடலுக்கு வலிமை அளிக்கும். #arusuvai 5 Viveka Sabari -
-
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
வெங்காய வடகம் உளுந்து வெங்காயம் வறுத்த வெந்தயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். தயிர் சாதம் சாம்பார் சாதம் போன்ற உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.#queen2 Lathamithra -
-
பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)
#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் Chitra Kumar -
சின்ன வெங்காய ஊறுகாய்(shallots pickle recipe in tamil)
இந்த சின்ன வெங்காய ஊறுகாய் பிரட் சாப்பாடு இட்டளி தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும் #ed1sasireka
-
-
-
மட்டன் உப்பு கறி
பாரம்பரிய செட்டிநாடு அறுசுவையின் முக்கியமான உணவு "உப்புகறி".மட்டனின் மூலச்சுவையை மசாலா பொருட்கள் ஏதுமின்றி கொண்டு வருவதே இவ்வுணவின் சிறப்ப௧ாகும்.!#mehuskitchen #என் பாரம்பரிய சமையல் #malarskitchen Malarvizhi Mohan -
-
கறி பூரி (Kari poori recipe in tamil)
#deepfryபுரோட்டின் சோடியம் பொட்டாசியம் கால்சியம் விட்டமின் எ & டி உள்ளது.கொழுப்பு சத்தும் உள்ளதால் நாம் இதில் பூண்டு சேர்த்துக் கொள்கிறோம் Jassi Aarif
More Recipes
- சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
- பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
- வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)
- வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
- ஆனியன் பொடி ஊத்தாப்பம் (Onion Podi Uthapam Recipe in tamil)
கமெண்ட்