ஆனியன் எக் கலக்கி (Onion Egg Kalakki Recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயம் அரிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்
- 2
அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும்
- 3
ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கலந்து வைத்த முட்டை கலவையை அதில் ஊற்றி பாதி வெந்த பிறகு ஓரங்களை நடுப்பக்கம் கொண்டு வரவேண்டும்
- 4
மேலே வெங்காயம் தெரியும்படி உள்ளே முட்டை பாதி வெந்த படி எடுக்க வேண்டும். மேலே மிளகு தூள் சேர்க்க வேண்டும். சுவையான வெங்காயம் முட்டை கறி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஆனியன் எக் அடை (onion egg adai)
#goldenapron3#nutrient2 முட்டையில் நிறைய வைட்டமின்கள் உள்ளது. ஆனியன் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். முட்டை வைத்து பொரியல் குழம்பு செய்யலாம். நான் ஆனியன் எக் அடை செய்துள்ளேன். அனைவருக்கும் பிடித்த உணவு. எளிதில் செய்ய கூடிய உணவு. A Muthu Kangai -
-
-
-
-
-
மஷ்ரூம் எக் புர்ஜி (Mushroom capsicum egg bhurji Recipe in tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள் Jassi Aarif -
கிரில்டு மசாலா எக் பஜ்ஜி (Grilled Masala Egg Bajji Recipe in Tamil)
#GRAND2#WEEK2முட்டையை அவித்து மசாலா தடவி க்ரில் செய்து பிறகு பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)
#wt3எக் பஃப்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.பஃப் பேஸ்ட்ரி வீட்டிலேயே செய்தேன். பஃப்ஸ் சுவை சூப்பராக இருந்தது. punitha ravikumar -
-
-
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari -
-
-
எக் பூர்ஜி(Egg Bhurji)
#goldenapron3#lockdownreceipes_2 முட்டையில் புரதச் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த உணவு முட்டை. இந்த lockdown சமயத்தில் அனைவரும் வீட்டில் உள்ள பொருளை வைத்து சமையல் செய்து கொண்டு உள்ளோம். வெகு நாட்கள் கெடாமல் இருக்கும் பொருட்களை சேமித்து வையுங்கள். அனைவருக்கும் விடுமுறை என்பதால் அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுக்க அனைத்து பெண்களும் விரும்புவர்.lockdown சமயத்தில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட சிரமம். வீட்டில் இருந்த முட்டை வைத்து எக் பர்ஜி செய்துள்ளேன். குழந்தைகள் விதவிதமான ரெசிபியை சமைக்க சொல்லி கேட்கிறார்கள்.144 பிறகு மீண்டும் ருசியான உணவுகளை அவர்களுக்கு செய்து கொடுப்பேன். Dhivya Malai -
-
எக் சான்ட்விச் /Egg சான்ட்விச் #GA4 #WEEK3
#GA4 #WEEK3பிரட் நடுவில் கட் பண்ணி கொள்ளவும், முட்டையை உடைத்து ஊற்றி, வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்.தோசை கல்லில் எண்ணெய்யை ஊற்றி பிரட் போட வேண்டும்.முட்டை கலவையை நடுவில் ஊற்ற வேண்டும்.பின் பிரட் துண்டு வைத்து மூடவும்.திருப்பி போட்டால் ரெடி. இது போல் அனைத்தையும் செய்து கட் பண்ணி கொள்ளவும். செம்பியன் -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11039330
கமெண்ட்