பாசிப்பருப்பு நெய் லட்டு (Paasiparuppu nei laddu recipe in tamil)

#deepavali
#kids2
தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் நாவில் கரையும் போதுமான சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு லட்டு பகிர்கின்றேன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் என்ற அற்புதமான பட்டு செய்வதும் எளிது.
பாசிப்பருப்பு நெய் லட்டு (Paasiparuppu nei laddu recipe in tamil)
#deepavali
#kids2
தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் நாவில் கரையும் போதுமான சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு லட்டு பகிர்கின்றேன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் என்ற அற்புதமான பட்டு செய்வதும் எளிது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பருப்பை மெஷினில் நைசாக அரைத்துக் வாங்கவும்.
- 2
சீனி ஏலக்காய் இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து பாசிப்பருப்பு மாவுடன் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்கொள்ளவும்.
- 3
முந்திரியை நெய்யில் வறுத்து பொடிப் பொடியாக உடைத்து மாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடேறியதும் இரண்டு கை மாவு சேர்த்து கலந்து கை பொறுக்கும் சூடு வரும் போது கையில் பிடித்தால் பிடி விட வேண்டும் இதனை பலமாக உள்ளது என்று அர்த்தம் இவ்வாறாக உருண்டைகளாக்கி அடுத்து ஒவ்வொரு முறையும் நெய் முந்திரி மாவு சேர்த்துக் கலந்து அனைத்து மாவையும் உருண்டைகள் ஆக்கவும்.
- 5
இப்பொழுது பிடித்த உருண்டைகளை சர்வின் பவுலில் வைத்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் உருண்டை உடையாமல் இருக்கும் இப்பொழுது சுவையான பாசிப்பருப்பு லட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
பாசிப்பருப்பு லட்டு
பாசிப்பருப்பு லட்டு ஒரு பிரபலமான இந்திய இனிப்பு இது வீட்டில் எளிதாக செய்ய முடியும். Divya Swapna B R -
-
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)
#Deepavali#kids1* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது. kavi murali -
-
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
சத்தான பாசிப்பருப்பு புட்டு
#cookerylifestyleபொதுவாகவே பருப்பு வகைகளில் சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும்... புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த பாசிப்பருப்பில் நாம் மிகவும் சுவையான இனிப்பு புட்டு செய்து சாப்பிடலாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் Sowmya -
🍪🍪நெய் உருண்டை🍪🍪 (Nei urundai recipe in tamil)
நெய் உருண்டை உடம்புக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். இது உடல் வலியைப் போக்கும். இது செட்டிநாட்டின் பாரம்பரிய உணவு. இது எளிதாக செரிமானமாகும். #deepavali Rajarajeswari Kaarthi -
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
100கிராம் பாசிப்பருப்பு வறுத்து ஊறப்போட்டு நைசாக அரை டீஸ்பூன் உப்பு போட்டு நைசாக அரைத்து பின்150கிராம் சீனி போட்டு முங்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்கவும் 2ஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.அரைத்த கலவையை இதில் போட்டு 100கிராம் டால்டா ஊற்றி 100கிராம் நெய்விட்டு நன்றாக கிண்டவும்.நெய் வெளியே வரும்.பின் முந்திரி வறுத்து ஏலக்காய் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இது எனது அம்மாவின் உதவியால் செய்யப்பட்டது மிகவும் எளிய முறையில் செய்யலாம்#deepavali Sarvesh Sakashra -
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
ஹல்த்தி அவல் லட்டு
#mom#india2020செய்து ருசித்து பாருங்கள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Sharanya -
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
-
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும். Gayathri Vijay Anand -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasi paruppu payasam recipe in tamil)
#milletsஅனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான பாயாசம் Vaishu Aadhira -
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
-
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala
More Recipes
கமெண்ட்