பிரெட் ரசமலாய் (Bread Rasamalai Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பொங்கி எழும் குறைந்த தீயில் வைத்து பாலை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஆடை படியாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
- 2
பால் பாதி அளவு சுண்டி வரும் பொழுது பாதாம் மிக்ஸ் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.பாதாம் மிக்ஸ் நன்கு சேர்ந்து அதிலுள்ள குங்குமப்பூ கலந்து மஞ்சள் நிறம் மாறி வரும் பொழுது இறக்கி வைக்கவும். இப்பொழுது ரசமலாய் க்குத் தேவையான ரபடி தயார்.
- 3
இப்பொழுது பிரட் துண்டுகளை ஓரத்தை நறுக்கி விட்டு பிரெட்டின் மீது லேசாக பாதாம் பாலை தடவி விட்டு ஒரு வாட்டர் பாட்டில் மூடியை அந்த ப்ரெட்டின் மீது வைத்து அமுக்கி எடுத்தாள் ரவுண்ட் சேபிள் கிடைக்கும் இரண்டு பெரிய பிரட்டில்10 வில்லைகள் கிடைக்கும். இவற்றை ஒரு பவுலில் அடுக்கி விட்டு அதன்மீது காய்த்து வைத்த ரபடியை ஊற்ற வேண்டும். பிறகு நறுக்கிய பாதாம் பிஸ்தாவை ரசமலாய் மீது தூவி பரிமாறவும். அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குழந்தைகளிடம் கொடுத்தால் அடுத்த நிமிடமே காலி செய்து விடுவார.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
-
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
பிரட் ரசமலாய் (Bread rasamalaai recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்ராகவி சௌந்தர்
-
-
-
-
-
-
-
-
உளுந்து கீர் (ulunthu gheer recipe in tamil)
#masterclassஅதிகம் உழைத்து விட்டு உடல் வலியோடு இருப்போருக்கு இந்த உளுந்த கீர் குடித்தால் உடல் வலி சோர்வு நீங்கி உடல் பலம் பெறும். Santhi Chowthri -
-
-
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
-
Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
-
-
-
-
-
மாம்பழம் குல்பி (Maambalam kulfi recipe in tamil)
#cookwithmilk குல்பி இந்தியாவில் மிகவும் பிரபலமான ரப்ரி, கொட்டைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பால் தடிமனாகக் குறைப்பதன் மூலம் ரப்ரி தயாரிக்கப்படுகிறது. மாம்பழத்தில் அடைத்த மலாய் குல்பி (உறைந்த உபசரிப்பு) இதன் ஒவ்வொரு கடியிலும் பழ சுவை, கிரீமி செழுமையை அளிக்கிறது. இந்த ஐஸ்கிரீம் தயாரிப்பது மிகவும் எளிதானது. Swathi Emaya -
-
-
-
-
More Recipes
கமெண்ட்