ரவை சாக்லேட் பேட்டிஸ் (Rava Chocolate bitings Recipe in Tamil)

# ரவை
சமையல் குறிப்புகள்
- 1
மைதா உடன் உப்பு மற்றும் சூடான நெய் விட்டு பிசிறி விடவும்
- 2
பின் வெதுவெதுப்பான பாலை சிறிது சிறிதாக தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பின் வாணலியில் நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து நன்கு வறுக்கவும்
- 4
பின் பால் பவுடர் மற்றும் முந்திரி பாதாம் பிஸ்தா தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் பாலுடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறி கொதிக்க விடவும்
- 6
பின் வறுத்த ரவை கலவையுடன் சூடான பாலை ஊற்றி நன்கு கிளறவும்
- 7
ரவை வெந்ததும் சாக்லேட் சாஸ் மற்றும் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் சிறிது நெய் விட்டு கிளறி ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி ஆறவிடவும்
- 9
பின் மேல் மாவை நன்கு அழுத்தி பிசைந்து உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளவும்
- 10
அதன் நடுவில் பூரணம் வைத்து நிதானமாக மூடி வைக்கவும்
- 11
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்துள்ள ரவை பேட்டிஸை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்
- 12
பின் மேல் சாக்லேட் சாஸ் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுஜி (ரவை) அப்பம் (rava appam Recipe in Tamil)


Suratkari (Suratkari Recipe in Tamil)


ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)


பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)


கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)


சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)


ப்ரட் ரவை ஜாமூன் (Bread Ravai Jamun Recipe in Tamil)


ரவை மில்க் கேசரி(rava milk kesari recipe in tamil)


ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


சாக்லேட் குரேசான் (Chocolate crescent recipe in tamil)


பாக்லவா(palkova recipe in tamil)


ரவை கேரட் லட்டு (Ravai Carrot laddu Recipe in Tamil)


சாக்லேட் மக்கன் பேடா (Chocolate makkan beda recipe in tamil)


பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)


தேங்காய் ரவை கேசரி (Thenkaai ravai kesari recipe in tamil)


பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)


சாமை சாக்லேட் லட்டு (Saamai Chocolate laddu Recipe in Tamil)


மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


தேங்காய் சுழியம்(thengai suzhiyam recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


ரவை பிஸ்கட் (Ravai Biscuit Recipe in Tamil)


சோமாஸ்: (Samosa Recipe in Tamil)


* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)


சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in Tamil)


சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)

கமெண்ட்