தயிர் பர்ஃபைட்(Thayir Parfait Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்ட்ராவ்பெர்ரி சிறிய துண்டுகளாக வெட்டி,சர்க்கரை சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
- 2
பின் பிஸ்க்ட்டை ஒரு கவரில் போட்டு நன்றாக தட்டி பொடித்து,பின் அதில் உருக்கிய வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
- 3
ஹங்க் தயிர்,கிரீம்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து பீட் செய்து கொள்ளவும்.
- 4
ஒரு கிளஸ்சில் முதலில் தயிர் கலவை,பின் பிஸ்கட் தூள்,பின் ஸ்ட்ராவ்பெர்ரி மறுபடியும் தயிர் கலவை என்று ஒன்றன் பின் ஒன்றாக லேயர் செய்து கடைசியில் பிஸ்தா சேர்த்து 2 மணி நேரம் பிரிஜில் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
195.எலுமிச்சை சீஸ்கேக் (இல்லை ரொட்டி போன்றவற்றை வேகவைத்து சுடுர)
இது ஒரு அற்புதமான ருசியான சீஸ்கேக் ஆகும், அது அரை மணிநேரத்திற்கும் மேலாக தயாரிப்பதற்கு மற்றும் ஓய்வெடுப்பதற்கு குளிர்சாதன பெட்டியில் உள்ளது, நான் முதன்முறையாக அதைச் செய்ததால், நான் எளிமையான பதிப்பை முயற்சி செய்ய விரும்பினேன். நிஜெல்லா லாசன் வலைத்தளம். Kavita Srinivasan -
ஐஸ்கிரீம் (Icecream recipe in tamil)
#home ரசாயனம் இல்லாமல் இனி வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்யலாம் Viji Prem -
-
-
-
-
-
-
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11136384
கமெண்ட்